திசம்பர் 25
வரலாற்று நிகழ்வுகள்
சார்லமேன் புனித உரோமைப் பேரரசனாக முடிசூடினான்.
Events
800
திசம்பர் 25
800
திசம்பர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
திசம்பர் 25 அன்று மேலும்
- 274 சூரியனுக்கான கோவில் உரோமை நகரில் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 336 உரோமை நகரில் நத்தார் முதன் முதலில் கொண்டாடப்பட்டதாக அறியப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 508 பிராங்குகளின் மன்னர் முதலாம் குளோவிசு கத்தோலிக்கராகத் திருமுழுக்குப் பெற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1000 அங்கேரிப் பேரரசு முதலாம் இசுடீவனின் கீழ் கிறித்தவ நாடானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1066 நோர்மண்டி இளவரசர் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1100 முதலாம் பால்டுவின் எருசலேமின் முதலாவது மன்னராக பெத்லகேம், பிறப்பிடத் தேவாலயத்தில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1492 கொலம்பசின் சாண்டா மரியா கப்பல் எயிட்டி அருகே பவளப் படிப்பாறையில் மோதியது. வரலாற்று நிகழ்வுகள்
- 1559 நான்காம் பயசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — சார்லமேன் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.