திசம்பர் 25
வரலாற்று நிகழ்வுகள்
கீழ்வெண்மணிப் படுகொலைகள்: கூலி அதிகம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 44 தலித் மக்கள் தமிழ்நாட்டில் கீழவெண்மணி கிராமத்தில் உயிருடன் தீயிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
Events
1968
திசம்பர் 25
1968
திசம்பர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 25 அன்று மேலும்
- 274 சூரியனுக்கான கோவில் உரோமை நகரில் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 336 உரோமை நகரில் நத்தார் முதன் முதலில் கொண்டாடப்பட்டதாக அறியப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 508 பிராங்குகளின் மன்னர் முதலாம் குளோவிசு கத்தோலிக்கராகத் திருமுழுக்குப் பெற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 800 சார்லமேன் புனித உரோமைப் பேரரசனாக முடிசூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1000 அங்கேரிப் பேரரசு முதலாம் இசுடீவனின் கீழ் கிறித்தவ நாடானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1066 நோர்மண்டி இளவரசர் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1100 முதலாம் பால்டுவின் எருசலேமின் முதலாவது மன்னராக பெத்லகேம், பிறப்பிடத் தேவாலயத்தில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1492 கொலம்பசின் சாண்டா மரியா கப்பல் எயிட்டி அருகே பவளப் படிப்பாறையில் மோதியது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — கீழ்வெண்மணிப் படுகொலைகள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.