திசம்பர் 25
வரலாற்று நிகழ்வுகள்
ஜமேக்காவில் அடிமைகள் விடுதலை வேண்டி கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
Events
1831
திசம்பர் 25
1831
திசம்பர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1655 ஆங்கிலோ-எசுப்பானியப் போர்: ஜமேக்கா மீதான முற்றுகை ஆரம்பமானது. மே 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 1692 யமேக்காவில் மூன்றே நிமிடங்கள் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 1600 பேர் உயிரிழந்தனர், 3,000 பேர் வரை காயமடைந்தனர். சூன் 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 1960 ஜமேக்காவில் அவியாங்கா விமானம் வீழ்ந்து தீப்பிடித்ததில் 37 பேர் உயிரிழந்தனர். சனவரி 21 · வரலாற்று நிகழ்வுகள்
- 1962 யமேக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது. ஆகத்து 6 · வரலாற்று நிகழ்வுகள்
- சிறப்பு நாட்கள் விடுதலை நாள் (ஜமேக்கா பிரித்தானியாவிடம் இருந்து 1962) ஆகத்து 6 · சிறப்பு நாட்கள்
திசம்பர் 25 அன்று மேலும்
- 274 சூரியனுக்கான கோவில் உரோமை நகரில் அமைக்கப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 336 உரோமை நகரில் நத்தார் முதன் முதலில் கொண்டாடப்பட்டதாக அறியப்படுகிறது. வரலாற்று நிகழ்வுகள்
- 508 பிராங்குகளின் மன்னர் முதலாம் குளோவிசு கத்தோலிக்கராகத் திருமுழுக்குப் பெற்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 800 சார்லமேன் புனித உரோமைப் பேரரசனாக முடிசூடினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1000 அங்கேரிப் பேரரசு முதலாம் இசுடீவனின் கீழ் கிறித்தவ நாடானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1066 நோர்மண்டி இளவரசர் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1100 முதலாம் பால்டுவின் எருசலேமின் முதலாவது மன்னராக பெத்லகேம், பிறப்பிடத் தேவாலயத்தில் முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1492 கொலம்பசின் சாண்டா மரியா கப்பல் எயிட்டி அருகே பவளப் படிப்பாறையில் மோதியது. வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஜமேக்கா பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.