திசம்பர் 5
வரலாற்று நிகழ்வுகள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகம் குளிர்திரவ ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்திருப்பதாக அறிவித்தது.
Events
2003
திசம்பர் 5
2003
திசம்பர் 5 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
திசம்பர் 5 அன்று மேலும்
- 1082 பார்சிலோனா மன்னர் இரண்டாம் ரமோன் பெரெங்கெர் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1492 கிறித்தோபர் கொலம்பசு லா எசுப்பானியோலா தீவில் (இன்றைய எயிட்டி, டொமினிக்கன் குடியரசு) கால் வைத்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே. வரலாற்று நிகழ்வுகள்
- 1496 போர்த்துகல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறித்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1560 ஒன்பதாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1746 எசுப்பானியாவின் ஆட்சிக்கெதிராக ஜெனோவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1757 ஏழாண்டுப் போர்: இரண்டாம் பிரெடெரிக் புருசியப் படைகளுக்குத் தலைமை தாங்கி ஆஸ்திரியப் படைகளை லெயூத்தன் சமரில் வென்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1782 மார்ட்டின் வான் பியூரன், அமெரிக்காவின் 8வது அரசுத்தலைவர் (இ. 1862) பிறப்புகள்
- 1784 பில்லிஸ் வீட்லி, செனிகலில் பிறந்த அடிமை, அமெரிக்கக் கவிஞர் (பி. 1753) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — ஏவுகணை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.