திசம்பர் 5
சிறப்பு நாட்கள்
குழந்தைகள் நாள் (சுரிநாம்)
Observances
—
திசம்பர் 5
திசம்பர் 5
திசம்பர் 5 · சிறப்பு நாட்கள்
இதே தலைப்பில்
- சிறப்பு நாட்கள் குழந்தைகள் நாள் (தூனிசியா) சனவரி 11 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் குழந்தைகள் நாள் (மியான்மர்) பெப்ரவரி 13 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் குழந்தைகள் நாள், (வங்காளதேசம்) மார்ச்சு 17 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் குழந்தைகள் நாள் (ஆங்காங், சீனக் குடியரசு) ஏப்பிரல் 4 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் குழந்தைகள் நாள் (பாலத்தீனம்) ஏப்பிரல் 5 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் குழந்தைகள் நாள் (பொலிவியா) ஏப்பிரல் 12 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் குழந்தைகள் நாள் (சாம்பியா) ஏப்பிரல் 24 · சிறப்பு நாட்கள்
- சிறப்பு நாட்கள் குழந்தைகள் நாள் (மெக்சிக்கோ) ஏப்பிரல் 30 · சிறப்பு நாட்கள்
திசம்பர் 5 அன்று மேலும்
- 1082 பார்சிலோனா மன்னர் இரண்டாம் ரமோன் பெரெங்கெர் கொல்லப்பட்டார். வரலாற்று நிகழ்வுகள்
- 1492 கிறித்தோபர் கொலம்பசு லா எசுப்பானியோலா தீவில் (இன்றைய எயிட்டி, டொமினிக்கன் குடியரசு) கால் வைத்தார். இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் இவரே. வரலாற்று நிகழ்வுகள்
- 1496 போர்த்துகல்லின் மன்னன் முதலாம் மனுவேல் யூதர்கள் அனைவரும் கிறித்தவத்துக்கு மதம் மாறுமாறும் அல்லது நாட்டை விட்டு வெளியேறுமாறும் பணித்தான். வரலாற்று நிகழ்வுகள்
- 1560 ஒன்பதாம் சார்லசு பிரான்சின் மன்னராக முடிசூடினார். வரலாற்று நிகழ்வுகள்
- 1746 எசுப்பானியாவின் ஆட்சிக்கெதிராக ஜெனோவாவில் கிளர்ச்சி ஆரம்பமானது. வரலாற்று நிகழ்வுகள்
- 1757 ஏழாண்டுப் போர்: இரண்டாம் பிரெடெரிக் புருசியப் படைகளுக்குத் தலைமை தாங்கி ஆஸ்திரியப் படைகளை லெயூத்தன் சமரில் வென்றார். வரலாற்று நிகழ்வுகள்
- 1782 மார்ட்டின் வான் பியூரன், அமெரிக்காவின் 8வது அரசுத்தலைவர் (இ. 1862) பிறப்புகள்
- 1784 பில்லிஸ் வீட்லி, செனிகலில் பிறந்த அடிமை, அமெரிக்கக் கவிஞர் (பி. 1753) இறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — குழந்தைகள் நாள் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.