திசம்பர் 9
வரலாற்று நிகழ்வுகள்
1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தானிய பாதுகாப்பை மீறி இந்திய வான்படை இந்தியத் தரைப்படைத் தொகுதியினரைத் தரையிறக்கியது.
Events
1971
திசம்பர் 9
1971
திசம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1971 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: பாக்கித்தான் செங்கிசுகான் நடவடிக்கை என்ற பெயரில் இந்தியா மீது போர் தொடுத்ததை அடுத்து இரு நாடுகளுக்கும் இடையில் முழுமையான போர் வெடித்தது. திசம்பர் 3 · வரலாற்று நிகழ்வுகள்
- 1971 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர்: இந்தியக் கடற்படை கராச்சி நகர் மீது தாக்குதலைத் தொடுத்தது. திசம்பர் 8 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 9 அன்று மேலும்
- 536 பைசாந்தியத் தளபதி பெலிசாரியசு உரோம் நகரை ஊடுருவினான். கோத்திக்குப் படைகள் தலைநகரை விட்டு வெளியேறின. வரலாற்று நிகழ்வுகள்
- 1048 அல்-பிருனி, பாரசீகக் கணிதவியலாளர் (பி. 973) இறப்புகள்
- 1579 மார்டின் தெ போரஸ், பெருவின் புனிதர் (இ. 1639) பிறப்புகள்
- 1582 பிரான்சில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. டிசம்பர் 9 இற்குப் பின்னர் நேரடியாக டிசம்பர் 20 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1594 சுவீடனின் கஸ்டாவஸ் அடால்பஸ் (இ. 1632) பிறப்புகள்
- 1608 ஜான் மில்டன், ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (இ. 1674) பிறப்புகள்
- 1669 ஒன்பதாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (பி. 1600) இறப்புகள்
- 1688 மாண்புமிகு புரட்சி: ரெடிங் சமரில் வில்லியமின் படைகள் யாக்கோபுவின் படைகளைத் தோற்கடித்தன. இரண்டாம் யேம்சு நாட்டை விட்டு வெளியேறினான். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — 1971 இந்திய-பாக்கிஸ்தான் போர் பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.