திசம்பர் 9
வரலாற்று நிகழ்வுகள்
பைசாந்தியத் தளபதி பெலிசாரியசு உரோம் நகரை ஊடுருவினான். கோத்திக்குப் படைகள் தலைநகரை விட்டு வெளியேறின.
Events
536
திசம்பர் 9
536
திசம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 404 பைசாந்தியப் பேரரசி இயூடோக்சியா தனது ஏழாவது பிள்ளைப்பேறின் போது இறந்தார். அக்டோபர் 6 · வரலாற்று நிகழ்வுகள்
- 457 பைசாந்தியப் பேரரசராக முதலாம் லியோ பதவியேற்றார். பெப்ரவரி 7 · வரலாற்று நிகழ்வுகள்
- 473 பேரரசர் முதலாம் லியோ தனது பெயரன் இரண்டாம் லியோவை பைசாந்தியப் பேரரசின் சீசராக நியமித்தார். அக்டோபர் 25 · வரலாற்று நிகழ்வுகள்
- 474 ஏழு வயது இரண்டாம் லியோ பைசாந்தியப் பேரரசனாக முடி சூடினான். ஆனாலும், இவன் பத்து மாதங்களில் உயிரிழந்தான். சனவரி 18 · வரலாற்று நிகழ்வுகள்
- 474 சீனோ பைசாந்தியப் பேரரசின் இணைப்பேரரசராக நியமிக்கப்பட்டார். பெப்ரவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 475 பைசாந்தியப் பேரரசர் சீனோ தலைநகர் கான்ஸ்டண்டினோபிலை விட்டுக் கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். இராணுவத் தளபதி பசிலிக்கசு ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். சனவரி 9 · வரலாற்று நிகழ்வுகள்
- 484 லியோந்தியசு கிழக்கு உரோமைப் பேரரசராக முடிசூடி, அந்தியோக்கியாவைத் தனது தலைநகராக அறிவித்தார். சூலை 19 · வரலாற்று நிகழ்வுகள்
- 491 பிளாவியசு அனசுத்தாசியசு பைசாந்தியப் பேரரசராக முதலாம் அனசுத்தாசியசு என்ற பெயரில் முடிசூடினார். ஏப்பிரல் 11 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 9 அன்று மேலும்
- 1048 அல்-பிருனி, பாரசீகக் கணிதவியலாளர் (பி. 973) இறப்புகள்
- 1579 மார்டின் தெ போரஸ், பெருவின் புனிதர் (இ. 1639) பிறப்புகள்
- 1582 பிரான்சில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. டிசம்பர் 9 இற்குப் பின்னர் நேரடியாக டிசம்பர் 20 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1594 சுவீடனின் கஸ்டாவஸ் அடால்பஸ் (இ. 1632) பிறப்புகள்
- 1608 ஜான் மில்டன், ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (இ. 1674) பிறப்புகள்
- 1669 ஒன்பதாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (பி. 1600) இறப்புகள்
- 1688 மாண்புமிகு புரட்சி: ரெடிங் சமரில் வில்லியமின் படைகள் யாக்கோபுவின் படைகளைத் தோற்கடித்தன. இரண்டாம் யேம்சு நாட்டை விட்டு வெளியேறினான். வரலாற்று நிகழ்வுகள்
- 1742 காரல் வில்லெம் சீலெ, சுவீடன்-செருமானிய வேதியியலாளர் பிறப்புகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பைசாந்தியப் பேரரசு பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.