திசம்பர் 9
வரலாற்று நிகழ்வுகள்
பெரியம்மை தீ நுண்மம் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.
Events
1979
திசம்பர் 9
1979
திசம்பர் 9 · வரலாற்று நிகழ்வுகள்
இதே தலைப்பில்
- 1796 பெரியம்மை நோய்க்கான முதலாவது தடுப்பூசியை எட்வர்ட் ஜென்னர் ஏற்றினார். மே 14 · வரலாற்று நிகழ்வுகள்
- 1975 பெரியம்மை நோயினால் பாதிக்கப்பட்ட கடைசி மனிதராக வங்காளதேசத்தைச் சேர்ந்த ரகீமா பானு என்ற 2-வயதுக் குழந்தை அடையாளம் காணப்பட்டாள். அக்டோபர் 16 · வரலாற்று நிகழ்வுகள்
- 1977 பெரியம்மை நோய் தாக்கிய கடைசி நோயாளி சோமாலியாவில் அடையாளம் காணப்பட்டார். உலக சுகாதார அமைப்பு இந்நாளை பெரியம்மையின் கடைசி நாளாக அறிவித்தது. அக்டோபர் 26 · வரலாற்று நிகழ்வுகள்
- 1978 பெரியம்மை நோயினால் இறந்த கடைசி நபராக ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த ஜனெட் பார்க்கர் அறியப்படுகிறார். செப்டம்பர் 11 · வரலாற்று நிகழ்வுகள்
- 1980 பெரியம்மை நோய் ஒழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அதிகாரபூர்வமாக அறிவித்தது. மே 8 · வரலாற்று நிகழ்வுகள்
திசம்பர் 9 அன்று மேலும்
- 536 பைசாந்தியத் தளபதி பெலிசாரியசு உரோம் நகரை ஊடுருவினான். கோத்திக்குப் படைகள் தலைநகரை விட்டு வெளியேறின. வரலாற்று நிகழ்வுகள்
- 1048 அல்-பிருனி, பாரசீகக் கணிதவியலாளர் (பி. 973) இறப்புகள்
- 1579 மார்டின் தெ போரஸ், பெருவின் புனிதர் (இ. 1639) பிறப்புகள்
- 1582 பிரான்சில் கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. டிசம்பர் 9 இற்குப் பின்னர் நேரடியாக டிசம்பர் 20 இற்கு நாட்காட்டி மாற்றப்பட்டது. வரலாற்று நிகழ்வுகள்
- 1594 சுவீடனின் கஸ்டாவஸ் அடால்பஸ் (இ. 1632) பிறப்புகள்
- 1608 ஜான் மில்டன், ஆங்கிலேயக் கவிஞர், மெய்யியலாளர் (இ. 1674) பிறப்புகள்
- 1669 ஒன்பதாம் கிளமெண்ட் (திருத்தந்தை) (பி. 1600) இறப்புகள்
- 1688 மாண்புமிகு புரட்சி: ரெடிங் சமரில் வில்லியமின் படைகள் யாக்கோபுவின் படைகளைத் தோற்கடித்தன. இரண்டாம் யேம்சு நாட்டை விட்டு வெளியேறினான். வரலாற்று நிகழ்வுகள்
தகவல்கள் தமிழ் விக்கிப்பீடியா — பெரியம்மை பக்கத்திலிருந்து. உரை CC BY-SA 4.0 உரிமத்தின் கீழ் வழங்கப்படுகிறது.