தினமும் ஒருவருக்கு, எதாவது ஒரு முறையில் உதவுவது என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்! ஒரு சிறு புன்னகை, ஆறுதல் வார்த்தை கூட உதவி தான்...
General
பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
2,485 quotes · page 207 / 249
✍ இதில் பகிருங்கள் · Post in this category
பொதுவான கவிதைகள் · 2,485 General quotes · page 207
உன்னைத் தேவையில்லை என்று முடிவு கட்டிவிட்டவர்களுக்கு நீ எதை செய்தாலும் தப்பாகவே தெரியும்.
ஒருவரை பிடிக்கவில்லை என்றான் உண்மையாக வெறுத்து விடு. ஆனால் பொய்யாக நேசிக்காதே...
மன்னித்து விடுங்கள் உங்களை ஏமாற்றியவர்களை. ஆனால் மறந்தும் கூட நம்பி விடாதிர்கள் மறுபடியும் அவர்களை.. :)
நெருங்கியவர்கள் ஏற்படுத்தும் அவமானங்கள் தான் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்ற வெறியை மனதில் வளர்க்கின்றது.
நட்பாக இருந்தாலும் சரி, நல் உறவாக இருந்தாலும் சரி. அளவோட பழகினால் ஆயுள் உள்ளவரை... அளவிற்கு மீறிப் பழகினால் வாழ்வின் பாதிவரை.
நேர்மையாக இருப்பவர்களைத் தான் வாழ்க்கை அதிகம் ஏமாற்றி விடுகின்றது..!
ஒரு ஆணின் உண்மையான அன்பை ஒரு பெண் உணர்ந்துவிட்டால் அவள் அவனிடம் எதையும் மறைப்பதும் இல்லை, மறுப்பதும் இல்லை..!!!
யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது நேசிக்க கற்றுக்கொள். ஏனெனில் இந்த உலகிலேயே மிக மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பது தான்.
நம்மள புரிஞ்சுக்காத 1000 பேர் பக்கத்துல இருக்கிறதை விட புரிஞ்சுகிட்ட ஒருத்தர் தூரமா இருந்தா கூட போதும்..!!! வாழ்க்கை அழகு தான்..!!