பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- நடந்துவந்த பாதைகளெல்லாம்
- முல்வேலிதான்... நடக்கின்ற
- பாதைகளும் கரடு முரடுதான்..
- நடக்கப்போகும் பாதைகளும்
- துன்பம் துயரம்தான். நம்பிக்கை
- ஒன்றே நம் காலணி.நினைவுகள்
- மட்டுமே நிவாரணம்.
- பொருட்களை பயன்படுத்தி விட்டு
- தூக்கி வீசுவது போல், மனிதர்களை
- தூக்கி வீசாதிர்கள்.
- மனிதர்களுக்கு மனதுடன் கூடிய
- உயிர் இருக்கிறது.
- மேலோட்டமாக பார்த்தாலே
- அடுத்தவர்களுடைய குறைகளைக்
- கண்டுபிடித்து விடுவோம். ஆனால்...
- நம் குறைகளைப் பார்க்க, தெளிந்த
- பார்வை இருந்தால் மட்டுமே
- முடியும்.
- அவமானங்களும் அவ்வப்போது
- தேவைதான். இல்லையென்றால் மானம்
- என்ற ஒன்றை மனிதன் மறந்தாலும்
- மறந்து விடுவான்.