பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- ஒருவரின் காலடியில் வாழ்வதை
- விட... எழுந்து நின்று உயிரை
- விடுவது எவ்வளவோ மேல். சே குவேரா -
- Che Guevara
- என் பிரச்சனைகளை என் உதடுகள்
- அறிவதே இல்லை. அவை என்றும்
- சிரித்துக்கொண்டே இருக்கின்றன! -
- Charlie Chaplin
- எல்லாரையும் நம்புவது
- அபாயகரமானது. ஒருவரையும்
- நம்பாமல் இருப்பது இன்னும்
- அபாயகரமானது. - Abraham Lincoln
- உன்னை ஜெயிக்க யாரும்
- பிறக்கவில்லை என்று நினைக்காதே.
- எல்லாரையும் ஜெயிக்க நீ
- பிறந்திருக்கிறாய் என
- நினைத்துகொள், வெற்றி உன்
- பக்கம். - Napoleon Bonaparte
- வெற்றி பெற மூன்று வழிகள். ஒன்று..
- மற்றவர்களை விட அதிகமாக
- தெரிந்து கொள்ளுங்கள். இரண்டு..
- மற்றவர்களை விட அதிகமாக
- பணியாற்றுங்கள். மூன்று..
- மற்றவர்களை விட குறைவாக
- எதிர்பாருங்கள். - William Shakespeare