பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- எந்த ஒரு பெண்ணால் ஒரு ஆணின்
- கடந்த காலத்தை மறக்க வைக்க
- முடிகிறதோ, அவள் தான் அந்த ஆணின்
- மொத்த எதிர்காலமுமாக ஆகிறாள்...
- எந்த ஒரு பெண்ணையும் முழுமையாக
- புரிந்து கொள்ள முயற்சிக்காதே..
- முடிவில், அந்த பெண்ணை காதலிக்க
- ஆரம்பித்து விடுவாய்.. அல்லது
- பைத்தியமாகி விடுவாய்..
- என்னைப் பார்க்கும் போதெல்லாம்
- பொய்க்கோபம் கொள்கிறாய்..
- எனக்குத் தெரியும் அது
- கோபமில்லை வெட்கம் என்று..
- உன் விழிகள் பேசும் மொழியின்
- அர்த்தம் புரியாமல் தவித்துக்
- கொண்டிருக்கின்றேன் நான்..
- அதற்க்கான அகராதியையும் நீயே
- எழுதிவிடு உன் கரு விழிகளால்..!!