பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- எந்த ஒரு பெண்ணால் ஒரு ஆணின்
- கடந்த காலத்தை மறக்க வைக்க
- முடிகிறதோ, அவள் தான் அந்த ஆணின்
- மொத்த எதிர்காலமுமாக ஆகிறாள்...
- தேடி தேடிச் சென்றால், தேவதையாய்
- தெரிவாள்.. தேடி தேடி வந்தால்,
- தேவயற்றவளாய் தெரிவாள்.. ஆணுக்கு
- பெண்
- உறவுகளை உடைத்து, உணர்வுகளை
- தகர்த்து,உடமைகளை தொலைத்து,
- உண்மைகளை மறுத்து, உலகை மறந்து,
- உயிர் மட்டும்
- விழித்திருப்பதுதான் காதல்..!
- உன்னைப்
- பார்த்துகொண்டேயிருக்கும்
- அற்புத நிமிடங்களில், அனைத்தும்
- மறந்து ஊமையாகிவிடுகிறது என்
- உலகம்..!