பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- ஒவ்வொரு முறையும் உன்னை
- நினைக்கும் போது ஒவ்வொரு
- நட்சத்திரத்தை படைக்கச்
- சொன்னேன்... வெளியே வந்து பார்
- உன்னை எவ்வளவு நினைக்கின்றேன்
- என்று...
- உன் இதயத்தை ஒருவர் சுக்குநூறாக
- உடைத்தபிறகும், உடைந்த
- துண்டுகளை வைத்து மீண்டும்
- நேசிப்பதற்கு பெயர் தான் காதல்.
- எப்படா இவ பேசுவா என்பதற்கும்,
- எப்படா இவ பேச்சை நிறுத்துவா
- என்பதற்கும், இடைப்பட்ட காலம்
- தான் காதல்.
- ஒரு பெண் சிரிக்கும்போது அழகாக
- இருப்பாள்... அவளை சிரிக்க
- வைக்கும் ஒரு ஆண் அதை விட அழகாக
- தெரிவான்..!