பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
General Quotes
Here are the Latest Collection General Quotes in Tamil.
தமிழ் Quotes
General Quotes and Status
பொதுவான கவிதைகள்: General Quotes in Tamil
General Quotes in Tamil
தமிழ் General Quotes
General Quotes
- விழிகள் இமைக்க மறந்த நொடிகளில்
- கூட நான் உன்னை நினைக்க
- மறக்கவில்லை.. நீ தொலை தூரத்தில்
- அல்ல விழி ஓரத்தில்
- இருப்பதனால்...
- நாம் நண்பர்கள் ஆகிவிட்டோம்
- என்று சந்தோஷப்படுவதா.. இல்லை
- கடைசிவரை நண்பர்களாகவே
- இருப்போம் என்று
- வருத்தப்படுவதா என தெரியவில்லை.
- ஒரு வார்த்தையில் உயிர்
- விடுவதும், ஒரு வார்த்தைக்காக
- உயிர் விடுவதும் உண்மையான
- காதலினால் மட்டுமே நடக்கும்..!!
- எந்த இடத்தில் அன்பு முன்
- வைக்கப்படுகிறதோ அந்த இடத்தில்
- அழகு பின் நோக்கி
- தள்ளப்படுகிறது.. அது தான்
- உண்மையான காதல்...!!
- உன்னை பார்த்த அந்த முதல்
- நொடியும் உன்னை விட்டு பிரிந்த
- அந்த கடைசி நிமிடமும்
- ஒட்டிக்கொண்டது என் நினைவில்..
- என்னை பார்க்காமல் பூக்கும்
- பூக்கள் ஆயிரம் உண்டு.. ஆனால்,
- என்னை பார்த்தவுடன் பூக்கும்
- பூக்கள் உன்னிடம் மட்டுமே
- உண்டு..!
- எப்போதும் நினைவுக்கு வருவதால்
- மறக்க நினைக்கிறேன்.. மறக்க
- நினைப்பதால் எப்போதும்
- நினைவில் இருக்கிறாய்...