ஒருவன் உன்னை தாழ்த்தி பேசும்போது ஊமையாய் இரு . புகழந்து பேசும்போது செவிடாய் இரு. எளிதில் வெற்றி பெறலாம் .
General
பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
2,485 quotes · page 205 / 249
✍ இதில் பகிருங்கள் · Post in this category
பொதுவான கவிதைகள் · 2,485 General quotes · page 205
சலித்துக் கொள்பவன் ஒவொரு வாய்ப்பிலும் உள்ள ஆபத்தை பார்க்கிறான் . சாதிப்பவன் ஒவொரு ஆபத்திலும் உள்ள வாய்ப்பினைப் பார்க்கிறான் .
அனுபவத்தை எந்த ஆசிரியராலும், கற்றுக்கொடுக்க முடியாது... அதற்கு பல தோல்விகளும், சில துரோகிகளும் தேவை..!!
வெற்றி என்பது உன் நிழல் போல . நீ அதை தேடிபோகவேண்டியதில்லை . நீ வெளிச்சத்தை நோக்கி நடக்குமபோது உன்னுடன் வரும் .
வெற்றி எனும் மரம் வளர வியர்வை எனும் நீர் ஊற்றித்தான் ஆக வேண்டும்
சுமைகளை கண்டு அஞ்சாதே இந்த உலகையே சுமக்கும் பூமி கூட உன் காலடியில் .
முயற்சி திருவினை யாக்கும் , முயன்றால் சாதிக்க முடியும் .
வாழ்க்கையின் குறிக்கோள் , குறிக்கோளுடன் வாழ்வது .
ஒரு பெண் ஏமாற்றப் படும்போது அவளை ஏமாற்றியவனை பழிவாங்க நினைப்பது இயற்கையாக இருந்தாலும், ஒரு பெண் ஏமாறும்போது இயற்கையும் அவளை பழிவாங்குகிறதே ஏன்..?
வெற்றி என்பது நமது இலட்சியத்தை படிப்படியாக புரிந்து கொள்வது.