பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
வெற்றி என்பது நமது இலட்சியத்தை படிப்படியாக புரிந்து கொள்வது.
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
வாழ்கையின் கஷ்டங்கள் வலிமையானது.. அதைவிட வலிமையானது நீ உன்மீது வைத்திருக்கும் நம்பிக்கை ..!
திமிரானவர்களிடம் நாம் காட்டும் அன்பு அதிகம் வலிகளையே கற்றுக் கொடுக்கும்....!!!!
இருட்டில் இருக்கிறேன் என்று கவலைப்படாதே.. "இருளும் விடியலை நோக்கித்தான்" செல்கிறது..!
ஒரு முறை காயம்பட்ட இதயம் மறுமுறை அன்பிற்கு எளிதில் அடிமை ஆவதில்லை...
புரிந்து கொள்ளப்படாததை விட வேதனையானது.. தவறாய் புரிந்துகொள்ளப்படுவது..!
சில மனிதர்கள் நாம் சந்தித்தப் பிழைகள்...