பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
ஒரு ஆணின் உண்மையான அன்பை ஒரு பெண் உணர்ந்துவிட்டால் அவள் அவனிடம் எதையும் மறைப்பதும் இல்லை, மறுப்பதும் இல்லை..!!!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
யாரை நீ வெறுத்தாலும் உன்னை மட்டுமாவது நேசிக்க கற்றுக்கொள். ஏனெனில் இந்த உலகிலேயே மிக மிக சிறந்த காதல் உன்னை நீ நேசிப்பது தான்.
நம்மள புரிஞ்சுக்காத 1000 பேர் பக்கத்துல இருக்கிறதை விட புரிஞ்சுகிட்ட ஒருத்தர் தூரமா இருந்தா கூட போதும்..!!! வாழ்க்கை அழகு தான்..!!
உனக்கென உலகத்தில் யாருமே இல்லாமல் இருக்கலாம். ஆனால் யாரோ ஒருவருக்கு நீயே உலகமாக இருக்கலாம்.
அருகில் இருந்தும் போலியாக உள்ள உறவை விட.. யாரும் அற்ற தனிமையின் வேதனை மேலானது..!
நடந்துவந்த பாதைகளெல்லாம் முல்வேலிதான்... நடக்கின்ற பாதைகளும் கரடு முரடுதான்.. நடக்கப்போகும் பாதைகளும் துன்பம் துயரம்தான். நம்பிக்கை ஒன்றே நம் காலணி.நினைவுகள் மட்டுமே நிவாரணம்.
நேசிக்கத் தெரியாத மனிதர்களிடம்.. நேசத்தை எதிர்பார்ப்பது முட்டாள்தனம்..