பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
தினமும் ஒருவருக்கு, எதாவது ஒரு முறையில் உதவுவது என்று தீர்மானித்துக் கொள்ளுங்கள்! ஒரு சிறு புன்னகை, ஆறுதல் வார்த்தை கூட உதவி தான்...
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
உன்னைத் தேவையில்லை என்று முடிவு கட்டிவிட்டவர்களுக்கு நீ எதை செய்தாலும் தப்பாகவே தெரியும்.
ஒருவரை பிடிக்கவில்லை என்றான் உண்மையாக வெறுத்து விடு. ஆனால் பொய்யாக நேசிக்காதே...
மன்னித்து விடுங்கள் உங்களை ஏமாற்றியவர்களை. ஆனால் மறந்தும் கூட நம்பி விடாதிர்கள் மறுபடியும் அவர்களை.. :)
நெருங்கியவர்கள் ஏற்படுத்தும் அவமானங்கள் தான் வாழ்ந்துகாட்ட வேண்டும் என்ற வெறியை மனதில் வளர்க்கின்றது.
நட்பாக இருந்தாலும் சரி, நல் உறவாக இருந்தாலும் சரி. அளவோட பழகினால் ஆயுள் உள்ளவரை... அளவிற்கு மீறிப் பழகினால் வாழ்வின் பாதிவரை.
நேர்மையாக இருப்பவர்களைத் தான் வாழ்க்கை அதிகம் ஏமாற்றி விடுகின்றது..!