கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்-Karl Marx Ponmolikal in Tamil
உழைப்புதான் எல்லாச் செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம்.
கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள் பற்றி · About
கார்ல் மார்க்ஸ் ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவ அறிஞரும் பொருளாதாரச் சிந்தனையாளரும் ஆவார். 'கம்யூனிஸ்ட் அறிக்கை', 'மூலதனம்' போன்ற நூல்களின் மூலம் உலகெங்கும் அரசியல் மற்றும் சமூகச் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பொன்மொழிகள் உழைப்பின் மதிப்பு,…
21 கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்
ஐரோப்பாவில் அறுவடை நல்ல அல்லது கெட்ட பருவ நிலையைப் பொறுத்திருப்பதைப் போல, ஆசியாவில் அது நல்ல அல்லது கெட்ட அரசாங்கங்களைப் பொறுத்திருக்கிறது.
நீதிமன்றம் சந்திக்க வேண்டிய இன்னொரு நீதிமன்றம் மக்கள் கருத்து.
தத்துவ ஞானிகள் உலகத்தை இதுவரை பல்வேறு வழிகளில் விளக்கியுள்ளனர். ஆனால், அதை மாற்ற வேண்டியதுதான் இப்போதுள்ள கடைமை.
சகலவிதமான அடிமைத்தனத்தையும் ஒழிக்காமல் மனித விடுதலை சாத்தியமாகாது.
நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது.
இயற்கையின் அழகான பன்முகத் தன்மைகளை, வற்றாத வளங்களை வியந்து போற்றுகிறீர்கள். ஒரு ரோஜா மலர் வயலட் பூவைப் போல மணக்க வேண்டும் என்று நீங்கள் கட்டளையிடுவதில்லை. ஆனால் எல்லாவற்றையும் விட வளமிக்கதான மனம் மட்டும் ஒற்றைத் தன்மையுடன் இருக்க வேண்டும் என்று கட்டாயப்பட