கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்-Karl Marx Ponmolikal in Tamil
ஒரு மனிதன் இவ்வுலகில் பிறந்தால் பயனின்றி அழியக்கூடாது இதனை மட்டும் நீ நினைவில் வைத்துக்கொள்.
கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள் பற்றி · About
கார்ல் மார்க்ஸ் ஜெர்மனியைச் சேர்ந்த தத்துவ அறிஞரும் பொருளாதாரச் சிந்தனையாளரும் ஆவார். 'கம்யூனிஸ்ட் அறிக்கை', 'மூலதனம்' போன்ற நூல்களின் மூலம் உலகெங்கும் அரசியல் மற்றும் சமூகச் சிந்தனையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். அவரது பொன்மொழிகள் உழைப்பின் மதிப்பு,…
21 கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்
உழைப்புதான் எல்லாச் செல்வங்களுக்கும், மதிப்புகளுக்கும் மூலம்.
ஐரோப்பாவில் அறுவடை நல்ல அல்லது கெட்ட பருவ நிலையைப் பொறுத்திருப்பதைப் போல, ஆசியாவில் அது நல்ல அல்லது கெட்ட அரசாங்கங்களைப் பொறுத்திருக்கிறது.
நீதிமன்றம் சந்திக்க வேண்டிய இன்னொரு நீதிமன்றம் மக்கள் கருத்து.
தத்துவ ஞானிகள் உலகத்தை இதுவரை பல்வேறு வழிகளில் விளக்கியுள்ளனர். ஆனால், அதை மாற்ற வேண்டியதுதான் இப்போதுள்ள கடைமை.
சகலவிதமான அடிமைத்தனத்தையும் ஒழிக்காமல் மனித விடுதலை சாத்தியமாகாது.
நல்ல குறிக்கோளை அடைவதற்காகத் தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே பிற்காலத்தில் அனைவரும் படிக்கும் வரலாறாக மாறுகிறது.