பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
ஸீன் ஸீன் மச்சான் மச்சான் என் லைஃப்பு மஜாங்கோ மாளுங்கோ என் டைப்பு ஹை ஃபை வாழ்க்க தேவையில்ல மாமா இன்னாடா இல்ல லோக்கலுல ஷார்ப்பா வாழ்ந்தோம்டா சௌகார் பேட்டையில
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
இந்த உலகமே உன்னை எதிர்த்தாலும் எல்லா சூழ்நிலையும் நீ தோத்துட்ட தோத்துட்டேனு உன் முன்னாடி நின்னு அலறினாலும் நீயா ஒத்துக்கிறவரைக்கும் எவனாலும் எங்கேயும் எப்பவும் உன்ன ஜெயிக்க முடியாது
god i m dying now-u she is happy how-u this song for soup boys-u we dont have choice-u வய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி கொலைவெறிடி
சிரிப்பவர்கள் எல்லோரும் கவலையின்றி வாழ்பவர்கள் இல்லை கவலைகளை மற(றை)க்க கற்றுகொண்டவர்கள்..
உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லையென்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை..
நீ காதலிப்பவள் அழகாக இருப்பதை விட, உன் வாழ்கையை அழகாக்குபவளாக இருக்க வேண்டும்.
கண்ணீரும் இனிக்கும் காத்திருப்பும் பிடிக்கும் தோழி நீ அருகில் இருக்கும் பொழுதுகளில்