பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
god i m dying now-u she is happy how-u this song for soup boys-u we dont have choice-u வய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி கொலைவெறிடி
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
சிரிப்பவர்கள் எல்லோரும் கவலையின்றி வாழ்பவர்கள் இல்லை கவலைகளை மற(றை)க்க கற்றுகொண்டவர்கள்..
உன் மீது உனக்கே நம்பிக்கை இல்லையென்றால் கடவுளே நேரில் வந்தாலும் பயனில்லை..
நீ காதலிப்பவள் அழகாக இருப்பதை விட, உன் வாழ்கையை அழகாக்குபவளாக இருக்க வேண்டும்.
கண்ணீரும் இனிக்கும் காத்திருப்பும் பிடிக்கும் தோழி நீ அருகில் இருக்கும் பொழுதுகளில்
ஆண்களுக்கு அன்பின் அர்த்தம் தெரிவதில்லை என தவறாக எண்ணி விடாதீர்கள்.. அவன் நேசிக்க ஆரம்பித்தால் அன்னையின் அன்பையும் தோற்கடித்து விடுவான்..!
வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வியடைந்தது எப்படி என்று யோசித்துப்பார். நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.. - Adolf Hitler