பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
கண்ணீரும் இனிக்கும் காத்திருப்பும் பிடிக்கும் தோழி நீ அருகில் இருக்கும் பொழுதுகளில்
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
ஆண்களுக்கு அன்பின் அர்த்தம் தெரிவதில்லை என தவறாக எண்ணி விடாதீர்கள்.. அவன் நேசிக்க ஆரம்பித்தால் அன்னையின் அன்பையும் தோற்கடித்து விடுவான்..!
வெற்றி பெறுவது எப்படி என்று யோசிப்பதை விட, தோல்வியடைந்தது எப்படி என்று யோசித்துப்பார். நீ கண்டிப்பாக வெற்றி பெறுவாய்.. - Adolf Hitler
நடு தெருவில் நிற்கும் நிலை வந்தாலும் யாருக்கும் தொந்தரவாய் இல்லாமல் ஓரமாக நில்லுங்கள்.
ஆணவத்தை விட்டுவிட்டு அடக்கத்துடன் வாழுங்கள் - Buddha
அடிப்பட்டவன் உன்னைத் திருப்பி அடிக்காவிட்டால் அவனிடம் எச்சரிக்கையாயிரு. ஏனெனில் அவன் மன்னிப்பதுமில்லை மறப்பதுமில்லை.....
நீ என் மீது கோபமாக இருந்தாலும் எனக்கு இன்பமே.. ஏனென்றால், சந்தோஷத்தில் இருப்பதை விட கோபத்தில் நீ என்னை அதிகமாக நினைப்பாய்..!!