பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
தக்க சமயத்தில் உதவி செய்பவனே சிறந்த தோழன். அவனுடைய நட்பை எந்நிலையிலும் விட்டுவிடுவதுகூடாது..
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
சிலரிடம் சில விசயங்களை புரியவைக்க கஷ்டப்படுவதை விட சிரித்துவிட்டு கடந்து செல்வதே சிறந்தது.
பேசி பயனில்லை என்னும் போது மௌனம் சிறந்தது பேசுவதிலே அர்த்தம் இல்லை என்னும் போது பிரிவும் சிறந்தது......! !!!
இன்பத்திலும் துன்பத்திலும் நீங்கள் நினைவில், வைத்துக்கொள்ளவேண்டிய ஒரு உண்மை.. இந்த நிமிடம் கூட நிரந்தரமில்லை.
காதலும் நட்பும் சந்தித்தபோது காதல் கேட்டது.. நான் வந்துவிட்ட பின் நீ எதற்கு என்று..? அதற்கு நட்பு சொன்னது நீ விட்டுச்சென்ற கண்ணீரை துடைப்பதற்கு என்று...!!
தைரியத்தின் முதல் சோதனை தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான்..!
துடிக்கின்ற இதயங்களை விட நடிக்கின்ற இதயங்கள் தான் இங்கே அதிகம்..!