பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
தைரியத்தின் முதல் சோதனை தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான்..!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
துடிக்கின்ற இதயங்களை விட நடிக்கின்ற இதயங்கள் தான் இங்கே அதிகம்..!
‘அரசியலை நாம் தவிர்ப்போமானால், நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும்‘. - Plato
துரோகத்தோட வலி என்னான்னு தெரியுமா..? அது எப்பவுமே எதிரிகிட்டேயிருந்து வராது..!
அன்பைக் கொட்டி எங்கமொழி அடித்தளம் போட்டோம் மகுடத்தை தரிக்கிற ழகரத்தை சேர்த்தோம் தலைமுறை கடந்துமே விரிவதைப் பார்த்தோம் உலகத்தின் முதல்மொழி உசுரெனக் காத்தோம்
நீ விழும்போது முதலில் உதவி செய்பவன், ஏற்கனவே அந்த வலியை உணர்ந்தவனாக இருப்பான்...!
பெண்ணாக ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்.