பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
நீ விழும்போது முதலில் உதவி செய்பவன், ஏற்கனவே அந்த வலியை உணர்ந்தவனாக இருப்பான்...!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
பெண்ணாக ஒரு தாய் தன் மகனை மனிதனாக்க இருபது வருடங்களாகிறது. அவனை மற்றொரு பெண் இருபதே நிமிடங்களில் முட்டாளாக்கிவிடுகிறாள்.
எவராவது தான் தன்னுடைய வாழ்நாளில் ஒரு பிழையும் செய்ததில்லை என்று நினைத்தால் அவர்கள் தாம் தம் வாழ்வில் பு திய முயற்சிகளை செய்து பார்த்ததில்லை என்று பொருள். - Albert Einstein
எதிர்பார்த்த போது கிடைக்காத எதுவும், அதன் பிறகு எத்தனை முறை கிடைத்தாலும் சந்தோஷம் கொடுப்பதில்லை… அன்பும் அப்படித்தான்!!
நீ யாருக்கு விழுந்து விழுந்து உதவி செய்தாயோ, அவன் தான் உன்னை முதலில் துரோக வாள் கொண்டு வெட்டுவான்..!
தோற்றாலும் நம்பிக்கையோடு இரு. ஆனால்.. யாரையும் நம்பி தோற்று விடாதே அதன் வலி மரணத்தை விடக் கொடியது...!
தன் விருப்பத்திற்கு உகந்த வேலையாக இருந்தால் எந்த முட்டாளும் அதனை செய்து முடிப்பான்; ஆனால் எவ்வேலையையும் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவன் எவனோ அவனே ஜெயிப்பான்! - Swami Vivekananda