பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
தோற்றாலும் நம்பிக்கையோடு இரு. ஆனால்.. யாரையும் நம்பி தோற்று விடாதே அதன் வலி மரணத்தை விடக் கொடியது...!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
தன் விருப்பத்திற்கு உகந்த வேலையாக இருந்தால் எந்த முட்டாளும் அதனை செய்து முடிப்பான்; ஆனால் எவ்வேலையையும் தன் விருப்பத்திற்கு ஏற்றதாக மாற்றுபவன் எவனோ அவனே ஜெயிப்பான்! - Swami Vivekananda
எதிர்காலம் பற்றி வீணாகச் சிந்திக்காதே.. உனக்குரிய கடமையைத் துணிவுடன் செயல்படுத்து. வெற்றியோ, தோல்வியோ அதைக் கடவுளிடம் ஒப்படைத்து விடு..!
மன உறுதி என்னும் நற்குணத்தை வளர்த்துக் கொள். அது பேராசை என்னும் நெருப்பில் இருந்து காக்கும்..!
வெற்றி பெறுவது மிகவும் எளிதானதே. என்ன செய்கிறாய் என்பதை அறிந்து செய். செய்வதை விரும்பிச் செய். செய்வதை நம்பிக்கையோடு செய்.
எல்லா கெட்ட நடவடிக்கைகளுக்கும் முதல் வாசல் பணத்தாசை!
பிடித்த பெண்ணுடன் மனது விட்டு பேச ஆசைப்படுபவன் ஆண் பிடித்த ஆணுடன் மனதுக்குள்ளே பேசி வாழ்பவள் பெண்