பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
எல்லா கெட்ட நடவடிக்கைகளுக்கும் முதல் வாசல் பணத்தாசை!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
பிடித்த பெண்ணுடன் மனது விட்டு பேச ஆசைப்படுபவன் ஆண் பிடித்த ஆணுடன் மனதுக்குள்ளே பேசி வாழ்பவள் பெண்
பத்து வகை புண்ணியத்தை செய்வதை விட.. ஒரு தவறை உணர்ந்து மனம் வருந்தி உண்மையிலேயே திருந்துவது உயர்ந்தது....!
வலி தந்தவர்களை உயிராய் நினைப்பது தாய்மையும் காதலுமே....
நம்மக்கு புடிச்சவங்க நமக்காக மாறும்போது நாம ஏன் அவங்களுக்காக மாறக்கூடாது
உன் நினைவு இல்லாத நாள் என் "நினைவு நாள்"
தூக்கி எறிந்த பிறகுதான் சிலருக்கு தெரிகிறது கையில் இருந்தது ’கல்’ இல்லை ‘வைரம்‘ என்று...!