பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
வலி தந்தவர்களை உயிராய் நினைப்பது தாய்மையும் காதலுமே....
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
நம்மக்கு புடிச்சவங்க நமக்காக மாறும்போது நாம ஏன் அவங்களுக்காக மாறக்கூடாது
உன் நினைவு இல்லாத நாள் என் "நினைவு நாள்"
தூக்கி எறிந்த பிறகுதான் சிலருக்கு தெரிகிறது கையில் இருந்தது ’கல்’ இல்லை ‘வைரம்‘ என்று...!
விழுவதெல்லாம் எழுவதற்குத்தானே தவிர அழுவதற்காக அல்ல..!
வெற்றி என்பது கதவு போன்றது தட்டிப் பார்.. திறக்கவில்லை என்றால் முட்டித் திற.. முட்டியும் திறக்கவில்லை என்றால் உடைத்து விடு...!
கைகளின் அழகு அதில் அணியும் ஆபரணங்களில் இல்லை... மனமுவந்து பிறருக்கு அள்ளிக் கொடுப்பதில்தான் உள்ளது..!!