பொதுவான கவிதைகள் -General Quotes in Tamil
பேசி பயனில்லை என்னும் போது மௌனம் சிறந்தது பேசுவதிலே அர்த்தம் இல்லை என்னும் போது பிரிவும் சிறந்தது......! !!!
பொதுவான கவிதைகள் பற்றி · About
வாழ்க்கை, நம்பிக்கை, மனிதர்கள், அனுபவம் எனப் பல்வேறு தலைப்புகளில் அமைந்த கவிதைகளும் வரிகளும் இந்தப் பக்கத்தில் உள்ளன. சிலவை ஊக்கம் தருகின்றன, சிலவை சிந்திக்க வைக்கின்றன. அன்றாட வாழ்வின் எந்தத் தருணத்திற்கும் பொருந்தும் வரிகளைத் தேடும் வாசகர்கள் இவற்றை…
2,485 பொதுவான கவிதைகள் ›மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this quote.
✍ மதிப்பிடுங்கள் · Rate and review
பொதுவான கவிதைகள்
இன்பத்திலும் துன்பத்திலும் நீங்கள் நினைவில், வைத்துக்கொள்ளவேண்டிய ஒரு உண்மை.. இந்த நிமிடம் கூட நிரந்தரமில்லை.
காதலும் நட்பும் சந்தித்தபோது காதல் கேட்டது.. நான் வந்துவிட்ட பின் நீ எதற்கு என்று..? அதற்கு நட்பு சொன்னது நீ விட்டுச்சென்ற கண்ணீரை துடைப்பதற்கு என்று...!!
தைரியத்தின் முதல் சோதனை தோல்வியில் மனம் தளராமல் இருப்பது தான்..!
துடிக்கின்ற இதயங்களை விட நடிக்கின்ற இதயங்கள் தான் இங்கே அதிகம்..!
‘அரசியலை நாம் தவிர்ப்போமானால், நம்மால் தவிர்க்கப்பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும்‘. - Plato
துரோகத்தோட வலி என்னான்னு தெரியுமா..? அது எப்பவுமே எதிரிகிட்டேயிருந்து வராது..!