Skip to content

Popular

M. M. Manasi

Artist profile

M. M. ManasiTamil Playback Singer – Song Lyrics & Movies

எம். எம். மானசி

About M. M. Manasi

பிறப்பு · Born
8 Jan 1993, Chennai

எம். எம். மானசி என்பவர் இந்துஸ்தானி பின்னணிப் பாடகியாவார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் சுமார் 170 பாடல்களைப் பாடியுள்ளார். இவர் டி. ஜி வைஷ்ணவா கல்லூரியில் முதுகலை நிர்வாகத்தைப் (MBA) பயின்றார். இவர் பாடிய பாடல்கள் மிகவும் பிரபலமானவை சில: தமிழச்சி (ஆரம்பம்), கட்டிகிட (காக்கி சட்டை), ரோபோ ரோமியோ (தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்), ஆட்டக்கார மாமன் பொண்ணு (தாரை தப்பட்டை - இசைஞானி இளையராஜாவின் 1000ஆவது படமாகும்).

மேலும் படிக்க ›

மானசி 1993 சனவரி 8 அன்று சென்னையில் தமிழ் பேசும் பெற்றோருக்குப் பிறந்து மும்பையில் வளர்ந்தார். தனது 2-ஆம் வயதில் இசையைக் கற்று பொது இசை நிகழ்ச்சியில் நவராத்திரி மற்றும் கணபதி பூஜையில் பஜனைகளைப் பாடியவர். இவருக்கு எம். எம். மோனிஷா என்கிற தங்கையும் உள்ளார். இவரும் பின்னணிப் பாடகியாவார்.

இவரை இசைஞானி இளையராஜாதான் முதன் முதலில் கன்னட இசைத்துறையில் திரிஷ்யம் என்கிற படத்திற்குப் பாட வாய்ப்பளித்தவர். இசையமைப்பாளர் வித்யாசாகர் மலையாளத்தில் ஓர் இந்திய பிரயாணக்கதா என்கிற படத்திற்குப் பாட வாய்ப்பளித்துள்ளார். இவர் முதன் முதலாக இந்தித் திரையுலகில் பாக் ஜானி என்கிற திரைப்படத்தில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் டாடி மம்மி பாடியவர். இப்பாட்டை 20 கோடி பேர் யூடியூபில் கண்டுள்ளனர்.

இவர் பாடகி மட்டுமில்லாமல் நடிகைகளுக்குப் பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் உள்ளார். நடிகை தமன்னா, சமந்தா, பிந்து மாதவி, திரிஷா, சுவாதி, ஹன்சிகா மோத்வானி, லஷ்மி மேனன் ஆகியோர்க்குப் பின்னணிக் குரல் கொடுத்துள்ளார்.

M. M. Manasi is an Indian playback singer trained in Hindustani vocals and also dubbing artist. She has sung more than 170 songs in Tamil, Telugu, Kannada, Malayalam, Hindi, and English. Her hits in Tamil are "Stylish Thamizachi" in Aarambam, "Kattikeda" in Kaaki Sattai, "Semma Mass" in Massu, "Robo Romeo" in Tamizhuku En Ondrai Azhuthavum, "Sottavaala" in Puli, "Aatakari Maman Ponnu" in Ilayaraja's 1000th film Tharai Thappattai and "Ranjithame" in Varisu.

Read full biography ›

She won the SIIMA Award for Best Female Playback Singer (Telugu) for ''Rangamma Mangamma'' from the 2018 Tollywood periodic-drama film Rangasthalam.

Manasi was born to Tamil-speaking parents in Chennai and grew up in Mumbai. At the age of 2, she started learning music. Her first public performances were bhajans sung during Navratri and Ganpati poojas. She completed her studies at the School of Management at D.G. Vaishnav College. She has a sister, M. M. Monisha, who is also a playback singer.

Manasi was introduced by Ilaiyaraja to the Kannada music industry for the movie Drishya and by Vidhyasagar in Malayalam for Oru Indian Pranayakadha. She made an entry into Bollywood with "Daddy Mummy" in Bhaag Johnny for music director Devi Sri Prasad. This song has over 20 million views on YouTube.

Apart from singing, Manasi has also done voice acting for leading heroines in the Tamil film industry. These include Baahubali, Thozha, Dharmadurai, Devi, and Kaththi Sandai for Tamannaah Bhatia, Maari for Kajal Agarwal, Anjaan for Samantha, Kamalinee Mukherjee in Iraivi, Meaghamann for Hansika Motwani, Darling and Velainu Vandhutta Vellaikaaran for Nikki Galrani, Tamizhuku En Ondrai Azhuthavum for Bindhu Madhavi, Vai Raja Vai for Taapsee, Yaan for Thulasi, Idharkkuthane Aasai Pattai Balakumara for Swathi, Thirumanam Enum Nikkah for Nazriya, and Oh My Kadavule for Ritika Singh.

Manasi has sung in Telugu and has many charting songs to her credit, like "Bhelpuri" in Aagadu, "Notanki" in Power, "Private Party" in Sarrainodu, "Gunde Aagi Pothande" in Shivam, "Meenakshi" in Masala, "Om Sarvani" in Legend, "Mara O Mara" in Tadakha, "Lucky Lucky Rai" in Balupu, and "Rangamma Mangamma" in Rangasthalam.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

M. M. Manasi · Singers songs · 24 · page 1 / 2

M. M. Manasi Movies List · திரைப்படங்கள் · 15

  1. Evanukku Engeyo Matcham Irukku 2018 ♪ 5

    Evanukku Engeyo Matcham Irukku

    இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு

  2. Pakshi 2018 ♪ 1

    Pakshi

    பக்க்ஷி

  3. Saamy 2 2018 ♪ 4

    Saamy 2

    சாமி 2

  4. Un Kadhal Irundhal 2018 ♪ 4

    Un Kadhal Irundhal

    உன் காதல் இருந்தால்

  5. Kootathil Oruthan 2017 ♪ 5

    Kootathil Oruthan

    கூட்டத்தில் ஒருத்தன்

  6. Sangili Bungili Kadhava Thorae 2017 ♪ 5

    Sangili Bungili Kadhava Thorae

    சங்கிலி புங்கிலி கதவை தொர

  7. Tharai Thappattai 2016 ♪ 5

    Tharai Thappattai

    தாரை தப்பட்டை

  8. Puli 2015 ♪ 7

    Puli

    புலி

  9. Savaale Samaali 2015 ♪ 5

    Savaale Samaali

    சவாலே சமாளி

  10. Anjaan 2014 ♪ 5

    Anjaan

    அஞ்சான்

  11. Aranmanai 2014 ♪ 6

    Aranmanai

    அரண்மனை

  12. Meaghamann 2014 ♪ 4

    Meaghamann

    மீகாமன்

  13. Vanmam 2014 ♪ 4

    Vanmam

    வன்மம்

  14. Aarampam 2013 ♪ 7

    Aarampam

    ஆரம்பம்

  15. Snegithiye 2000 ♪ 4

    Snegithiye

    ஸ்நேகிதியே

Worked with M. M. Manasi