Skip to content

Popular

Tamil Songs lyrics · 2013

Stylish Thamizhachi lyrics from Aarampam movie - ஆரம்பம் திரைப்படத்திலிருந்து ஸ்டைலிஷ் தமிழச்சி பாடல் வரிகள்

ஸ்டைலிஷ் தமிழச்சி பாடல் 2013-ல் வெளியான ஆரம்பம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: எம். எம். மானசி

Stylish Thamizhachi is a song from the 2013 Tamil film Aarampam, written by Pa. Vijay, composed by Yuvan Shankar Raja and sung by M. M. Manasi.

WhatsApp
Movie Name (in Tamil)
ஆரம்பம்
Year
2013
Lyrics
Pa. Vijay
Singers
M. M. Manasi

Lyrics(Tamil)

ஸ்டைலிஷ் தமிழச்சி
இள
நெஞ்சிக்குள்ள
இங்கிலீஷ் தமிழ் கச்சி...
என் தேகத்துல
ஸ்பானிஷ் நிறமச்சி....
தித்திக்கிற
வானிஷ் இதழச்சி
முரட்டு தமிழச்சி....
உன்ன சுத்தி ஒரே
இருட்டு திருடச்சி.....
சில முத்தங்களை
நெருப்பில் சுடவச்சி.....
நான் கொடுத்த்துமே
அதுவும் உன்னுக்கே
யார்
எனக்கும் மேல
இல்லை நான்
அடைய முடியா
எல்லை
இந்த உலகத்தின்
உயரத்தின்
கவர்ச்சி காடு நான்

அழகிய தமிழச்சி
ஓர் ஆன்மா
அவ தினம் மாறிச்சு
எது வேணும்னா
எல்லைகள் மீறிச்சு
நான் சொன்ன போது
ஆண்டுகள் ஆகிச்சு
அலையா எழுமிச்சு
உன்னை சுட்டு விடும்
தீயா இதழ வச்சி
உன்னை காயம் செய்யும்
கல்லாய் உடன் வச்சி
என்னை வீட்டில் விட்டால்
விஷமே இறங்கிடுச்சு
நான் மென்மையில்லா மடல்
இளம் பெண்மைக்கான உடல்
திமிர் மட்டும் தான்
என் கண்கள்

Stylish Thamizhachi song FAQ

Who sang Stylish Thamizhachi?

Stylish Thamizhachi was sung by M. M. Manasi for the 2013 Tamil film Aarampam.

Who wrote the lyrics of Stylish Thamizhachi?

The lyrics of Stylish Thamizhachi were written by Pa. Vijay.

Who composed the music for Stylish Thamizhachi?

The music for Stylish Thamizhachi was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Stylish Thamizhachi from?

Stylish Thamizhachi is from the Tamil film Aarampam, released in 2013. The film has 7 songs on Tamilputhumai.

ஸ்டைலிஷ் தமிழச்சி பாடலை பாடியவர் யார்?

ஸ்டைலிஷ் தமிழச்சி பாடலை பாடியவர் எம். எம். மானசி.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆரம்பம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்