Skip to content

Popular

Tamil Songs lyrics · 2014

Aathangara Orathil lyrics from Yaan movie - யான் திரைப்படத்திலிருந்து ஆத்தங்கரை ஓரத்தில் பாடல் வரிகள்

ஆத்தங்கரை ஓரத்தில் பாடல் 2014-ல் வெளியான யான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: கானா பாலா

Aathangara Orathil is a song from the 2014 Tamil film Yaan, written by Kabilan, composed by Harris Jayaraj and sung by Gaana Bala.

WhatsApp
Movie Name (in Tamil)
யான்
Year
2014
Lyrics
Kabilan
Singers
Gaana Bala

Lyrics(Tamil)

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவியும் போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குனு மேல

காத்தடிக்கும் தெசையில என் மனச
கழுத்த கட்டி இழுக்குது செல
ஆப்பத்துக்கு பாயா கரிபோல
ஆரயும் முழுங்குற ஆள
தூக்கத்தில் சிரிக்கிறேன் கண்ணாலே
ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே
தூக்கத்தில் சிரிக்கிறேன் கண்ணாலே
ஏக்கத்தில் தவிக்கிறேன் பொண்ணாலே

ஒரு கரப்பான்பூச்சி போலே என்ன கவுத்துபுட்டாளே
மோசமா கடிக்குற கண்ணாலே
பேசவே முடியல என்னாலே
அட இன்னொரு தடவ இதயம் சுளுக்க
இடுப்ப ஆட்டுதே

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவியும் போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குனு மேல

பெண்ணே மாமா கிட்ட மோது
நீ நடக்குற நடை உடை
ஐயோ என் மனசுல ஏதோ தடை
நா என்ன தெருல சுத்தும் நாயா
இரவும் பகலும் என்ன கல் அடிச்சு தொறத்துற
உங்க அப்பன் கிட்ட என்ன அடி வாங்க வைக்கிற
நல்லவ போல நடிச்சு ஏமாத்துற
உன்ன பாக்கதான் பாக்கதான் நானும் வந்துருக்கேன் வந்துருக்கேன் ஒரு முறை
காதல சொல்லு
உன்ன பாக்கதான் பாக்கதான் நானும் வந்துருக்கேன் வந்துருக்கேன் ஒரு முறை
காதல சொல்லு

வாய் பேசும்போது கிளியே
நீ பேசும் ஒவிய சிலயோ
அந்த வெண்ணிலாக்குள்ள ஆயா சுட்ட வடகறி நீதானா
நீ போனா யாரடி எனக்கு
நீதானே ஜின் ஜினா ஜினுக்கு
அடி அஞ்சர மணிக்கே ஜிஞ்செர் சோடா தரவா நான் உனக்கு
நான் பார்த்த ஒருத்தல நீதானே
உன்னாலே தரதல நாந்தானே
அட நெருப்பால விழுந்த
ரேசன் அருசி புழுவென ஆனேனே
மங்காத்தா ராணிய பார்த்தேனே
கைமாத்தா காதல கேட்டேனே
இந்த கோமளவள்ளி என்ன தொட்டா
குளிக்கவே மாட்டேனே

ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவியும் போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குனு மேல

காலாலே அடுத்த கொலுசு
ஏலேலோ படுது மனசு
ஒரு இரும்ப தொட்ட காந்தம் போல
இழுக்குது அவ வயசு
ராசாத்தி என்னுடன் வறியா
ஏமாத்தி போவது சரியா
என்ன சாவ்கார்பேட்ட பீடா போல
மெல்லுற அரைகொறையா

மன்னாதி மன்னனா இருந்தேனே
உன்னால தெருவுல பொறந்தேனே
என் வாடக சைக்கிளில் ஒருமுறை வந்தா
வானத்தில் பறப்பேனே
கண்ணாலே கன்னத்தில் அடிக்காதே
கண்ணாடி வளையலாய் சிணுங்காதே
உன்ன நம்பியே வந்த
என்னையே இப்ப நம்பியார் ஆக்காதே

ஆத்தங்கர…
கம்மாக்கர…
ஆத்தங்கரை ஓரத்தில் நின்னாலே
குயில் கூவும் குருவியும் போல
அக்கம் பக்கம் யாருக்கும் தெரியாம
லுக்கு விட்டா பக்குனு மேல

பாடல் பொருள் · About this song

ஆத்தங்கரை ஓரத்தில் ஒரு கலகலப்பான சென்னை கானா பாணி காதல் பாடல். ஆற்றங்கரையில் நிற்கும் ஒரு பெண்ணின் ஒரு பார்வையிலேயே மனம் இழந்த இளைஞன், "ஒருமுறையாவது காதலைச் சொல்லு" என்று அவளிடம் கெஞ்சுகிறான். அவள் அப்பாவிடம் அடி வாங்கினாலும், தெருவில் விரட்டப்பட்டாலும் அவன் பின்வாங்கவில்லை.

பாடலின் சுவை அதன் உவமைகளில் இருக்கிறது. ஆப்பத்துக்குப் பாயா, ரேஷன் அரிசிப் புழு, சௌகார்பேட்டை பீடா, வாடகை சைக்கிள் என அன்றாடத் தெருவாழ்க்கையிலிருந்து எடுத்த படிமங்களால் காதல் தவிப்பையே நகைச்சுவையாக மாற்றுகிறார் பாடலாசிரியர். "உன்னை நம்பியே வந்த என்னை நம்பியார் ஆக்காதே" என்ற வரி ஒரு சொல் விளையாட்டு: நம்பி வந்தவனை, பழைய திரைப்பட வில்லன் நம்பியார் போல ஆக்கிவிடாதே என்கிறான்.

Aathangara Orathil is a playful Chennai gaana-style love song. A young man falls for a girl he sees by the riverbank and begs her to say she loves him, just once. The humour comes from everyday street images: appam with paya, worms in ration rice, Sowcarpet paan and a rented bicycle. The line about not turning him into "Nambiar" is a pun: he came trusting her (nambi), so she should not make him the villain, like M. N. Nambiar in old Tamil films.

Aathangara Orathil song FAQ

Who sang Aathangara Orathil?

Aathangara Orathil was sung by Gaana Bala for the 2014 Tamil film Yaan.

Who wrote the lyrics of Aathangara Orathil?

The lyrics of Aathangara Orathil were written by Kabilan.

Who composed the music for Aathangara Orathil?

The music for Aathangara Orathil was composed by Harris Jayaraj.

Which movie is the song Aathangara Orathil from?

Aathangara Orathil is from the Tamil film Yaan, released in 2014. The film has 5 songs on Tamilputhumai.

ஆத்தங்கரை ஓரத்தில் பாடலை பாடியவர் யார்?

ஆத்தங்கரை ஓரத்தில் பாடலை பாடியவர் கானா பாலா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

யான் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்