Tamil Songs lyrics · 2014
Latcham Calorie lyrics from Yaan movie - யான் திரைப்படத்திலிருந்து லட்சம் கலோரி பாடல் வரிகள்
லட்சம் கலோரி பாடல் 2014-ல் வெளியான யான் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: ஹாரிஸ் ஜயராஜ் · பாடியவர்: சின்மயி
Latcham Calorie is a song from the 2014 Tamil film Yaan, written by Pa. Vijay, composed by Harris Jayaraj and sung by Chinmayi.
- Movie Name
- Yaan 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- யான்
- Music
- Harris Jayaraj
- Year
- 2014
- Lyrics
- Pa. Vijay
- Singers
- Chinmayi
Lyrics(Tamil)
லட்சம் கலோரி ஒற்றை முத்தத்தில்
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே
கோடி விநாடிகள் எந்தன் நெஞ்சத்தில்
உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே
ஓராயிரம் அணுக்கள் நூறாயிரம் திசுக்குள்
ஒன்றாகாவே சிலிர்க்கும் நீ பார்வை ஒன்றை வீசினாலே
நியூரான்களும் சினுங்கும் ப்ரோடான்களும் மயங்கும்
என் பெண்மையும் கிறங்கும் நீ ஒத்த வார்த்தை பேசினாளே
லட்சம் கலோரி ஒற்றை முத்தத்தில்
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே
கோடி விநாடிகள் எந்தன் நெஞ்சத்தில்
உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே
உன்னால் எனக்குள் புதிதாக முத்த ஃபோபியா
பூவாய் விழிக்குள் நீ காதல் தூவி போவியா
உன்னால் எனக்குள் புதிதாக முத்த ஃபோபியா
பூவாய் விழிக்குள் நீ காதல் தூவி போவியா
ஆலிவ் பூக்களால் ஆடை அணிந்து
ஹோலண்டு வீதியில் செல்வோம் நடந்து
பனி பனி அது பொழிய
இருப்பது விரல் அது இனிய
இனி இனி இனி இதழ் நனைய
உயிர் மெல்ல மெல்ல மலர
லட்சம் கலோரி ஒற்றை முத்தத்தில்
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே
கோடி விநாடிகள் எந்தன் நெஞ்சத்தில்
உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே
லேசாய் அணைத்தாய் உள்மூச்சும் வெப்பம் கொண்டதே
உன்மேல் இணைத்தாய் உயிர் மொத்தம் ஜில்லாய் மாறுதே
உன்போல் பெண்மையை உற்று ரசித்தால்
தேன்போல் நெஞ்சமும் தித்தித்திருக்கும்
கிவி கனி இவள்தானா
தாவிகொள்ள இடம் தானா
துள்ளி சென்று விடுவேனா
நித்தம் உன்னை அடைவேனா
லட்சம் கலோரி ஒற்றை முத்தத்தில்
இதழ் ஒட்டும் சத்தத்தில் செல்லில் பரவுதே
கோடி விநாடிகள் எந்தன் நெஞ்சத்தில்
உன்னை கொஞ்சும் கனத்தில் நாடி துடிக்குதே
ஓராயிரம் அணுக்கள் நூறாயிரம் திசுக்குள்
ஒன்றாகாவே சிலிர்க்கும் நீ பார்வை ஒன்றை வீசினாலே
நியூரான்களும் சினுங்கும் ப்ரோடான்களும் மயங்கும்
என் பெண்மையும் கிறங்கும் நீ ஒத்த வார்த்தை பேசினாளே
Latcham Calorie song FAQ
Who sang Latcham Calorie?
Latcham Calorie was sung by Chinmayi for the 2014 Tamil film Yaan.
Who wrote the lyrics of Latcham Calorie?
The lyrics of Latcham Calorie were written by Pa. Vijay.
Who composed the music for Latcham Calorie?
The music for Latcham Calorie was composed by Harris Jayaraj.
Which movie is the song Latcham Calorie from?
Latcham Calorie is from the Tamil film Yaan, released in 2014. The film has 5 songs on Tamilputhumai.
லட்சம் கலோரி பாடலை பாடியவர் யார்?
லட்சம் கலோரி பாடலை பாடியவர் சின்மயி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.