Nallai Allai
நல்லை அல்லை
சின்மயி ஸ்ரீபதா (தெலுங்கு: చిన్మయి శ్రీపాద) (பிறப்பு: செப்டம்பர் 10, 1984) இந்தியாவைச் சேர்ந்த திரைப்படப் பின்னணிப் பாடகி ஆவார். ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இடம்பெற்ற ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடல் இவர் பாடிய முதல் திரைப்படப் பாடலாகும். பின்பு எனக்கு உனக்கு, பாய்ஸ், அறிந்தும் அறியாமலும், சண்டக்கோழி போன்ற பல தமிழ்த் திரைப்படங்களில் பாடியுள்ளார்.
சின்மயி, ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஏர்டெல் சூப்பர் சிங்கர் ஜூனியர், ஏர்டெல் சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கினார். சென்னையில் ஒளிபரப்பாகும் ஆஹா பண்பலையில் 'ஆஹா காப்பி க்ளப்' எனும் வானொலி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியுள்ளார். இவர் திரைப்படத்தில் பின்னணிக் குரல் தருபவராகவும் இருக்கிறார். சில்லுனு ஒரு காதல் படத்தில் பூமிகா சாவ்லாவிற்கு, உன்னாலே உன்னாலே படத்தில் தனிஷா முகெர்ஜிக்கு, சத்தம் போடாதே படத்தில் பத்மபிரியாவிற்கு, தாம் தூம் படத்தில் கங்கனா ரனாத்திற்கு, ஜெயம் கொண்டான் படத்தில் லேகா வாஷிங்டனிற்கு, சக்கரகட்டி படத்தில் வேதிகாவிற்கு மற்றும் வாரணம் ஆயிரம் படத்தில் சமீரா ரெட்டிக்கு என பல திரைப்படங்களில் கதாபாத்திரங்களுக்கு இவர் பின்னணிக் குரல் தந்துள்ளார்,
ஏ. ஆர். ரகுமான் இசையமைப்பில், மணிரத்னம் இயக்கத்தில், சிம்ரன் மற்றும் கீர்த்தனாவின் நடிப்பில் படத்தில் இடம்பெற்ற இவரது முதல் பாடல் வெற்றிப்பாடலாக அமைந்தது. சின்மயி, ஏ. ஆர். ரகுமானின் இசையமைப்பிலேயே நிறைய பாடல்களைப் பாடியுள்ளார். குரு படத்தின் தேரே பினா மற்றும் மையா மையா பாடல்களைப் பாடினார்.
சின்மயி டிவிட்டர், முகநூல், வலைப்பதிவு போன்ற சமூக ஊடகத் தளங்களில் இயங்குபவர். அங்கு இட ஒதுக்கீடு, தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது போன்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து கருத்து சொல்வதால் அவருக்குக் கடுமையான எதிர்வினைகள் வருவதாகப் பலரும் கூறுகின்றனர். "மீனவர்கள் மீன்களைக் கொல்வது பாவமாயில்லையா?" என்று அவர் டிவிட்டரில் சொன்னது மீனவர்களுக்கு எதிரானது என்று பலரால் கருதப்படுகிறது. 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், உலகு தழுவிய #Metoo இயக்கத்தின் ஒரு பகுதியாக, சின்மயி கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் ஒன்றை எழுப்பினார். 2004 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் நடந்த ஓர் இசை நிகழ்ச்சி விழாவிற்காக சென்ற போது தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்று பாடகி சின்மயி பாலியல் புகார் அளித்தார்.
சின்மயி மே 06, 2014 அன்று நடிகர் ராகுல் ரவீந்திரனைத் திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்தில் கலந்து கொண்டவர்களிடம், மணமக்கள் பரிசு பொருள் எதுவும் வாங்கவில்லை. அதற்கு பதில், லடாக்கில் உள்ள மலை சாதியினரின் பள்ளிக்கு கட்டிடம் கட்ட உதவும்படி கேட்டுக்கொண்டனர்.
What to name it - சின்மயி ஸ்ரீபதாவின் வலைப்பதிவு - (ஆங்கில மொழியில்)
சின்மயி ஸ்ரீபதாவின் உத்தியோகபூர்வ ஐபோன் செய்நிரல் (iPhone App)
ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்த்தளம் பரணிடப்பட்டது 2008-05-07 at the வந்தவழி இயந்திரம்
Chinmayi Sripada (born 10 September 1984), known mononymously as Chinmayi, is an Indian singer, voice actress, entrepreneur and a former radio and video jockey. She predominantly works in Tamil, Telugu, Kannada, Malayalam, Marathi and Hindi films. She rose to fame for her critically acclaimed song "Oru Deivam Thantha Poovae", composed by A. R. Rahman from the film Kannathil Muthamittal (2002), directed by Mani Ratnam. She debuted as a voice artist in Sillunu Oru Kaadhal (2006) featuring Suriya and Jyothika and she rendered voice for the supporting role done by Bhumika Chawla, after being referred by one of A. R. Rahman's sound engineers.
She debuted as a composed with a short lullaby titled Laali, which she also sang and released as part of Instagram's #1MinMusic.
She is the founder and CEO of a translation services company Blue Elephant, a skincare company importing K-beauty to India, Skinroute (formerly Isle Of Skin), and a medi-spa Deep Skin Dialogues in Chennai and Hyderabad.
She is often credited as Chinmayee and was credited as Indai Haza which means "Angel of Music" (by composer A. R. Rahman for one of his songs - I Miss You da). She is also a social activist often raising her voice against issues faced by women and has been one of the faces of the second wave of #MeToo movement in India.
Chinmayi was born in Bombay, Maharashtra. She was raised by her mother Padmhasini Thirumalai from the age of 1. She underwent formal training in Carnatic classical music from her mother from a very young age (3–4). She later decided to switch over to Hindustani classical music. She received the CCRT Scholarship for Young Talent for Carnatic Music from the Government of India at the age of 10. She won the gold medal from All India Radio for Ghazals in 2000 and the silver medal for Hindustani Classical Music in 2002 earning the B Grade for both, from All India Radio She learned German as a language in the Max Mueller Bhavan, French from Alliance Francaise in Chennai and completed certification courses from NIIT and SSI in web design. She homeschooled post her 10th grade, and she held jobs with both Sify and studentconcepts.org.
Chinmayi has a Bachelor of Science degree in psychology from the University of Madras and is currently pursuing a degree in Traditional Chinese Medicine from Canada. She has learned Odissi in the Guru Kelucharan Mohapatra style for over 10 years under the tutelage of Kshama Rau and learned Kathak, Sarangi and Tabla briefly. Chinmayi is a polyglot; apart from Tamil and Telugu she also speaks, English, Hindi, German and French fluently, and has a working knowledge of Spanish, Malayalam, Kannada, Marathi and Punjabi.
She participated and won the singing show of Sun TV, Saptasawarangal, following which she was introduced by singer Srinivas to film composer A. R. Rahman. Chinmayi's playback singing career began with her performance of Rahman's "Oru Dheivam Thanta Poove" for the film Kannathil Muthamittal. After a couple of years of singing exclusively for Tamil, Telugu, Tulu and Malayalam films, she made her Bollywood debut in Mangal Pandey: The Rising with the song "Holi Re". About a year later, she garnered more recognition with her performances of "Tere Bina" and "Mayya" in the movie Guru. In 2007, the song "Beda Beda" marked her first venture into Kannada playback singing. She has since received critical acclaim for songs such as "Sahana Saaral", "Vaarayo Vaarayo", "Kilimanjaro", "Sara Sara", "Asku Laska", "Kaathale Kaathale" and Muththa Mazhai. She received her second break in Bollywood with three consecutive songs "Titli" from Chennai Express, "Zehnaseeb" from Hasee Toh Phasee, and "Main Rang Sharbaton Ka" from Phata Poster Nikla Hero. She then received critical acclaim for the song "Mast Magan" from 2 states, which she had sung along with Arijit Singh. She has also sung in Marathi language in movies such as "Sairat". Chinmayi as of 2020 had to her credit over 2,000 songs in 10 different languages. In 2025, Chinmayi had one of the biggest breakthroughs of her career, and also a re-entry to the Tamil industry with her performance of the song "Muththa Mazhai" from the Thug Life audio launch which went viral. Her live performance video uploaded on YouTube by Saregama Audio Label reached over 100M+ views, garnering widespread critical acclaim and an urge to include it in the official soundtrack by the audiences. Following this, "Muththa Mazhai (Reprise)" was officially released on music streaming platforms and included in the film's official soundtrack a day prior to its release. Additionally, as of the end of 2025, her song "Tere Bina" with A. R. Rahman continues to be in the top 10 streamed songs across India on Spotify.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
நல்லை அல்லை
இதயத்தை ஏதோ
லட்சம் கலோரி
கடலிரண்டு துளியிரண்டாய்
அன்பில் அவன்
காதல் நெருப்பின்
சரசர சாரக்காத்து
இரவிங்கு தீவாய்
வசந்த காலங்கள்
தாபங்களே ரூபங்களாய் பாடுதே
நீ அந்தாதி
சாயாலி
மாயம் செய்தாயோ என்னை நான்
விழியிலே விழியிலே
எம் மினுக்கிக் காத்திருக்கா
மாறாதே
2020
♪ 2
சக்ரா
Album
♪ 1
சின்மயி & ஷாஷா திருப்பதி ஆல்பம் சாங்
2020
♪ 3
கொம்பு வச்ச சிங்கம்டா
2020
♪ 4
பொன்மகள் வந்தால்
2020
♪ 1
ராங்கி
2020
♪ 2
ராக்கி
2020
♪ 4
சைலென்ஸ்
2020
♪ 4
டக்கர்
2019
♪ 7
அசுரன்
2019
♪ 8
பிகில்
2019
♪ 6
தேவராட்டம்
2019
♪ 6
சர்வம் தாள மயம்
2019
♪ 3
தம்பி
2018
♪ 6
96
2018
♪ 6
96 பாடல்
2018
♪ 4
அடங்க மறு
Album
♪ 1
மந்திர கண்ணிலே ஆல்பம் சாங்
2018
♪ 2
தோற்றா
2017
♪ 6
காற்று வெளியிடை
2017
♪ 3
மதுர வீரன்
2017
♪ 9
படை வீரன்
2017
♪ 6
ரங்கூன்
2017
♪ 3
விதி மதி உல்டா
2016
♪ 5
அழகு குட்டி செல்லம்
2016
♪ 5
சென்னை 600028 2
2016
♪ 5
தர்மதுரை
2016
♪ 5
தர்மதுரை
2015
♪ 2
தரணி
2015
♪ 4
மாஸ்
2015
♪ 3
மாயா
2015
♪ 5
தாக்க தாக்க
2015
♪ 7
என்னை அறிந்தால்
2014
♪ 4
ஆதியும் அந்தமும்
2014
♪ 9
கோச்சடையான்
2014
♪ 4
நெருங்கி வா முத்தமிடாதே
2014
♪ 4
நினைத்தது யாரோ
2014
♪ 5
யான்
2013
♪ 5
ஆதியும் அந்தமும்
2013
♪ 6
ஐந்து ஐந்து ஐந்து
2013
♪ 5
கல்யாண சமையல் சாதம்
2013
♪ 5
நவீன சரஸ்வதி சபதம்
2012
♪ 3
முகமூடி
2012
♪ 7
நண்பன்
2012
♪ 2
தடையற தாக்க
2011
♪ 4
எங்கேயும் எப்போதும்
2011
♪ 10
எங்கேயும் காதல்
2011
♪ 4
இளைஞன்
2011
♪ 6
கண்டேன்
2011
♪ 7
கோ
2011
♪ 5
குள்ளநரி கூட்டம்
2011
♪ 5
முதல் இடம்
2011
♪ 4
ரா.ஒன்
2011
♪ 6
வாகை சூட வா
2011
♪ 3
வித்தகன்
2010
♪ 6
எந்திரன்
2010
♪ 7
விண்ணைத்தாண்டி வருவாயா
2009
♪ 11
பொக்கிஷம்
2009
♪ 8
புதிய பயணம்
2008
♪ 8
சக்கரகட்டி
2008
♪ 9
வல்லமை தாராயோ
2007
♪ 8
சிவாஜி
2006
♪ 9
வெயில்
2004
♪ 6
புதுக்கோட்டையிலிருந்து சரவணன்
2003
♪ 7
எனக்கு 20 உனக்கு 18
2002
♪ 7
கன்னத்தில் முத்தமிட்டால்