Tamil Songs lyrics · 2018
kannamma lyrics from Kaala movie - காலா திரைப்படத்திலிருந்து கண்ணம்மா பாடல் வரிகள்
கண்ணம்மா பாடல் 2018-ல் வெளியான காலா திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: Uma Devi · இசை: சந்தோஷ் நாராயணன் · பாடியவர்: பிரதீப் குமார்
kannamma is a song from the 2018 Tamil film Kaala, written by Uma Devi, composed by Santhosh Narayanan and sung by Pradeep Kumar.
- Movie Name
- Kaala 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- காலா
- Music
- Santhosh Narayanan
- Year
- 2018
- Lyrics
- Uma Devi
- Singers
- Pradeep Kumar
Lyrics(Tamil)
பூவாக என் காதல் தேநூருதோ
தேனாக தேனாக வாநூருதோ
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
உன் காதல் வாசம்
என் தேகம் பூசும்
காலங்கள் பொய்யானதே
தீராத காதல்
தீயாக மோத
தூரங்கள் மடை மாறுமோ
வான் பார்த்து ஏங்கும்
சிறு புல்லின் தாகம்
கானல்கள் நிறைவேற்றுமோ
நீரின்றி மீனும்
செருண்டு வாழும்
வாழ்விங்கு வாழ்வாகுமோ
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது
மீட்டாத வீணை
தருகின்ற ராகம்
கேட்காது பூங்கான்தலே
ஊட்டாத தாயின்
கணக்கின்ற பால் போல்
என் காதல் கிடக்கின்றதே
காயங்கள் ஆற்றும்
தலைக்கோதி தேற்றும்
காலங்கள் கைகூடுதே
தொடுவானம் இன்று
நெடுவானம் ஆகி
தொடும்நேரம் தொலைவாகுதே
கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
ஆகாயம் சாயாம தூவானமேது
ஆறாம ஆறாம காயங்கள் ஏது
கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா கண்ணம்மா
கண்ணிலே என்னம்மா
Lyrics(English)
Poovaga en kadhal thenoorudho
Thenaga thenaaga vaanoorudho
Kannamma kannama..
Kannile ennammaa..
Aagayam saayama thoovanamethu
Aaraama aaraama kaayangalethu
Kannamma kannama..
Kannile ennammaa..
Un kaadhal vaasam
En dhegam poosum
Kaalangal poiaanadhe
Theeratha kaadhal
Theeyaga modha
Dhoorangal madai maarumo
Vaan paarthu yengum
Siru pullin dhaagam
Kaanalgal niraivetrumo
Neerindri meenum
Saerundu vaazhum
Vaazhvingu vaazhvaakumo
Kannamma kannama
Kannile ennammaa
Aagayam saayama thoovaanamethu
Aaraama aaraama kaayangalethu
Meettadha veenai
Tharukindra raagam
Ketkaathu poongaandhale
Oottadha thaayin
Kanakkindra paal pol
En kaadhal kidakkindrathe
Kaayangal aatrum
Thalaikkodhi thetrum
Kaalangal kaikooduthe
Thoduvaanam indru
Neduvaanam aagi
Thodumneram tholaivaakuthe
Kannamma kannama
Kannile ennammaa..
Aagayam saayama thoovaanamethu
Aaraama aaraama kaayangalethu
Kannamma kannama
Kannile ennamma..
பாடல் பொருள் · About this song
கண்ணம்மா ஒரு மென்மையான, ஏக்கம் நிறைந்த காதல் பாடல். காலமும் தூரமும் பிரித்து வைத்த ஒரு காதல், இன்னும் மனதில் தீராமல் இருப்பதைப் பாடுகிறது. "ஆறாத காயங்கள் ஏது?" என்ற பல்லவி வரி, எந்தக் காயமும் ஒருநாள் ஆறும் என்ற நம்பிக்கையையும் சேர்த்தே சொல்கிறது.
வெளியே சொல்ல முடியாமல் உள்ளுக்குள் கிடக்கும் காதலை இயற்கை உவமைகள் உணர்த்துகின்றன: வானத்தைப் பார்த்து ஏங்கும் சிறு புல்லின் தாகம், நீரில்லாமல் வாழும் மீன், யாரும் மீட்டாத வீணையின் ராகம், ஊட்டப்படாமல் கனக்கும் தாய்ப்பால். அருகில் இருப்பதுபோல் தோன்றும் "தொடுவானம்", தொட நினைக்கும்போது "நெடுவானம்" ஆகி விலகிப் போவது, கைக்கு எட்டாத காதலின் வலியைக் காட்டுகிறது.
Kannamma is a gentle song of longing for a love kept apart by time and distance. Its images come from nature: a blade of grass thirsting for the sky, a fish living without water, the melody of a veena no one plays. The horizon that seems close enough to touch moves further away the moment you reach for it. Yet the refrain asks "which wound never heals?", holding on to the hope that time will soothe the pain.
kannamma song FAQ
Who sang kannamma?
kannamma was sung by Pradeep Kumar for the 2018 Tamil film Kaala.
Who wrote the lyrics of kannamma?
The lyrics of kannamma were written by Uma Devi.
Who composed the music for kannamma?
The music for kannamma was composed by Santhosh Narayanan.
Which movie is the song kannamma from?
kannamma is from the Tamil film Kaala, released in 2018. The film has 9 songs on Tamilputhumai.
கண்ணம்மா பாடலை பாடியவர் யார்?
கண்ணம்மா பாடலை பாடியவர் பிரதீப் குமார்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.