Skip to content

Popular

Tamil Songs lyrics · 2002

Yaar Intha Devathai lyrics from Unnai Ninaithu movie - உன்னை நினைத்து திரைப்படத்திலிருந்து யார் இந்த தேவதை பாடல் வரிகள்

யார் இந்த தேவதை பாடல் 2002-ல் வெளியான உன்னை நினைத்து திரைப்படத்தில் இடம்பெற்றது. இசை: Sirpi · பாடியவர்: ஹரிசரண்

Yaar Intha Devathai is a song from the 2002 Tamil film Unnai Ninaithu, composed by Sirpi and sung by Haricharan.

WhatsApp
Music
Sirpi
Year
2002
Singers
Haricharan

Lyrics(Tamil)

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை

ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை

பனிகூட உன்மேல் படும் வேளையில்
குளிர் தாங்கிடாமல் தேகம் நடுங்குமே
மலர்கூட உன்னை தொடும் வேளையில்
பூவென்று தானே சூட நினைக்குமே
அமுதம் உண்டு வாழ்ந்தால் ஆயுள் முடிவதில்லை
உன் அழகை பார்த்து வாழ்ந்தால் அமுதம் தேவை இல்லை
உன்னை தேடும்போது இதயம் இங்கு சுகமாக தொலைந்ததே

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை

அன்பே உன் கண்கள் சுழல் என்கிறேன்
அதனாலே அங்கே மூழ்கி போகிறேன்
அன்பே உன் பேரை படகெங்கிறேன்
அதை சொல்லிதானே கரையை சேர்கிறேன்
உன் கொலுசின் ஓசை கேட்க தங்க மணிகள் கோர்ப்பேன்
அதில் இரண்டு குறைந்து போனால் கண்ணின் மணிகள் சேர்ப்பேன்
உன்னை தீவு போல காத்து நிக்க கடலாக மாறுவேன்

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை

ஓரு கோடி பூக்கள் உலகெங்கும் உண்டு
இந்த பெண்போல அழகான பூவொன்று உள்ளதா

யார் இந்த தேவதை யார் இந்த தேவதை
யார் இந்த தேவதை யார் இந்த தேவதை

Yaar Intha Devathai song FAQ

Who sang Yaar Intha Devathai?

Yaar Intha Devathai was sung by Haricharan for the 2002 Tamil film Unnai Ninaithu.

Who composed the music for Yaar Intha Devathai?

The music for Yaar Intha Devathai was composed by Sirpi.

Which movie is the song Yaar Intha Devathai from?

Yaar Intha Devathai is from the Tamil film Unnai Ninaithu, released in 2002. The film has 7 songs on Tamilputhumai.

யார் இந்த தேவதை பாடலை பாடியவர் யார்?

யார் இந்த தேவதை பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

உன்னை நினைத்து திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்