Skip to content

Popular

Udit Narayan

Artist profile

Udit NarayanTamil Playback Singer – Song Lyrics & Movies

உதித் நாராயண்

About Udit Narayan

பிறப்பு · Born
1 Dec 1955, Bhardaha

உதித் நாராயண் (Udit Narayan பிறப்பு: டிசம்பர் 1, 1955) ஓர் இந்தியப் பின்னணிப் பாடகர் ஆவார். இவரது பாடல்கள் முக்கியமாக இந்தி மொழியின் பாலிவுட் திரைப்படங்களில் இடம்பெற்றுள்ளன. தெலுங்கு, தமிழ், கன்னடம், ஒடியா, நேபாளி, போஜ்புரி, பெங்காலி உள்ளிட்ட பல்வேறு மொழிகளிலும் பாடியுள்ளார். அவர் 4 தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார் மற்றும் 5 பிலிம்பேர் விருதுகளைப் பெற்றுள்ளதுடன் அந்த விருதுக்கு 20 முறை பரிந்துரைக்கப்ப்ட்டதுடன் பல விருதுகளையும் பெற்றுள்ளார். 1980 இல் பாலிவுட் பின்னணியில் அறிமுகமான பிறகும் அவர் சிறப்பான இடத்தினைப் பெற நிறைய போராட வேண்டியிருந்தது. 1980 ஆம் ஆண்டில் யுனீஸ்-பீஸ் திரைப்படத்தில் பாலிவுட் பின்னணிப் பாடகர்களான முகமது ரஃபி மற்றும் 1980 களில் கிஷோர் குமார் ஆகியோருடன் அவர் பாடினார். அவர் இறுதியாக 1988 ஆம் ஆண்டில் அமீர் கான் மற்றும் ஜூஹி சாவ்லா நடித்த கயாமத் சே கயாமத் தக் திரைப்படத்தில் தனது சிறப்பான திறனை வெளிப்படுத்தினார், அவரது பாடல் "பாப்பா கெஹ்தே ஹைன்" அவரது குறிப்பிடத்தக்க பாடலாக அமைந்தது, இது 1980 களில் அவரது முதல் பிலிம்பேர் விருதைப் பெற்றது, மேலும் அவர் பாலிவுட் பின்னணி பாடலில் தன்னை முன்னணி பாடகராக நிலைநிறுத்திக் கொண்டார். பிலிம்பேர் விருதுகளின் வரலாற்றில் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக விருது பெற்ற (1980 கள், 1990 கள் மற்றும் 2000 கள்) வென்ற ஒரே ஆண் பாடகர் இவர் ஆவார்.

மேலும் படிக்க ›

உதித் நாராயண் 1955 இல் நேபாளத்தினைச் சேர்ந்த தந்தை ஹரேகிருஷ்ணா ஜா மற்றும் இந்தியாவில் பிறந்த தாய் புவனேஸ்வரி ஜா ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். 2009 ஆம் ஆண்டில், உதித் நாராயண் இந்தியாவின் குடியுரிமை விருதான ரவமான பத்மசிறீ விருதை வழங்கியபோது, அவர் நேபாளத்தில் பிறந்ததாகக் கூறி அவரது இந்திய குடியுரிமையைப் பற்றி கேள்விகள் எழுந்தன. இருப்பினும், உதித் நாராயணே இந்த அறிக்கைகளை "முற்றிலும் தவறானது" என்று மறுத்தார். மேலும் அவர் பீகார் மாநிலத்தின் சுபால் மாவட்டத்தின் பைஸி கிராமத்தில் தனது தாய்வழி தாத்தா பாட்டி வீட்டில் பிறந்ததாகக் கூறினார். பத்மஸ்ரீவை அவர் ஏற்றுக்கொண்டது நேபாளத்தில் தனது விமர்சனத்திற்கு வழிவகுத்தபோது, நேபாள நாளிதழான காந்திபூரிடம் அவர் "நேபாளத்தைச் சேர்ந்தவர், ஆனால் எனது தாயின் வீடு பீகாரில் இருந்தது" என்று கூறினார்.

2006 ஆம் ஆண்டில் ரஞ்சனா நாராயணன் என்பவர் இவரது முதல் மனைவி எனத் தெரிவித்தார். ஆனால் முதலில் மறுத்த உதித் பின்னர் ஒத்துக்கொண்டு அவரின் பராமரிப்புச் செலவுகளை ஏற்றுக் கொள்ள ஒப்புக்கொண்டார். இவர் இருமுறை திருமணம் செய்து கொண்டார். ரஞ்சனா ஜா என்பவரை முதலாவதாகவும் தீபா நாராயணன் என்பவரை இரண்டாவதாகவும் திருமணம் செய்து கொண்டார். 1985இல் திருமணம் செய்த் கொண்ட இந்தத் தம்பதிக்கு ஆதித்ய நாராயணன் எனும் மகன் உள்ளார். இவரும் பின்னணிப் பாடகர் ஆவார்.

1990 கள் மற்றும் 2000 களின் முற்பகுதி முழுவதும் பாலிவுட்டின் மிக முக்கியமான பாடகர்களில் ஒருவராக நாராயணன் ஆனார். அவர் பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்களுக்கு திரையில் பின்னணி பாடுபவராக இருந்து வருகிறார். பாலிவுட் நடிகர்களான அமிதாப் பச்சன், ராஜேஷ் கன்னா, தேவ் ஆனந்த், அமீர்கான், ஷாருக் கான், சல்மான் கான், அக்‌ஷய் குமார் மற்றும் அஜய் தேவ்கன் ஆகியோருக்காக அவர் பின்னணி பாடியுள்ளார். அவரது டூயட் பாடல்களில் பெரும்பாலானவை அல்கா யாக்னிக் உடன் உள்ளன. ரேடியோ நேபாளத்திற்காக மைதிலி நாட்டுப்புற பாடகராக (பணியாளர் கலைஞராக) 1970 இல் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கினார், பெரும்பாலும் பிரபலமான நாட்டுப்புற பாடல்களை மைதிலி மற்றும் நேபாள மொழிகளில் பாடினார். பின்னர், நவீன நேபாளி பாடல்களைப் பாடத் தொடங்கினார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, பாரதிய வித்யா பவனில் கிளாசிக்கல் இசையைப் படிப்பதற்காக நேபாள இந்தியத் தூதரகத்திலிருந்து நேபாளத்திற்கான இசை உதவித்தொகைக்காக நாராயண் மும்பைக்குச் சென்றார்.

Udit Narayan Jha (born 1 December 1955; ) is an Indian playback singer whose songs are featured in Indian cinema, primarily Hindi films.

Read full biography ›

He has won four National Film Awards and five Filmfare Awards, with twenty nominations among many others. He won the National Film Award for Best Male Playback Singer three times for the songs Mitwa from Lagaan (2001), Jaane Kyon Log from Dil Chahta Hai (2001), Chhote Chhote Sapne Zindagi Khoobsoorat Hai (2002) and Yeh Taara Woh Taara from Swades (2004). He also won the National Film Award for Best Feature Film in Bhojpuri in 2005 as the producer of Kab Hoi Gawna Hamar. He was awarded the Lata Mangeshkar Award by the Government of Madhya Pradesh in 2015. The Government of India honoured him with the Padma Shri in 2009 and the Padma Bhushan in 2016 for his contribution to arts and culture.

His contribution to the Indian music industry was recognised by Lata Mangeshkar, who bestowed upon him the title Prince of Playback Singing.

He made his Hindi playback debut with Mohammed Rafi in Unees-Bees (1980).

In recognition of his contribution to Nepalese music, the King of Nepal, Birendra Bir Bikram Shah Dev, awarded him the Order of Gorkha Dakshina Bahu in 2001. He is the only male singer in Filmfare Awards history to have won across three decades: the 1980s, 1990s and 2000s.

Udit Narayan Jha was born on 1 December 1955 in an ethnic Maithil Brahmin family to Nepalese national Harekrishna Jha and Indian national Bhuvaneshwari Jha. When his acceptance of the Padma Shri led to criticism in Nepal, he told the Nepalese daily Kantipur that he was "from Nepal but his mother's home was in Bihar." In a 2017 interview with the Indian magazine Outlook, he clarified that he was born in Baisi, a village in Bihar, and clarified that his father Harekrishna was a native of Nepal. In September 2018, at a ceremony held by the Bihar Jharkhand Association of North America, he stated that he identifies as a Bihari.

During his teen years, Narayan performed as a staff singer for Radio Nepal and sang in hotels around Kathmandu. He made active efforts to pursue a musical career, which were not supported by his father, who urged him to pursue a profession as a doctor or engineer.

In 1978, he received a music scholarship through a cultural-exchange programme to study classical music at Bhartiya Vidya Bhavan in Mumbai.

While in Mumbai, he visited several music directors' offices and auditioned frequently, initially struggling to secure opportunities.

Narayan’s Bollywood career began in 1980 when music director Rajesh Roshan offered him his first playback opportunity in the film Unees-Bees, where he recorded a duet with Mohammed Rafi.

His major breakthrough came in 1988 with the soundtrack of Qayamat Se Qayamat Tak, performed with Alka Yagnik. The song Papa Kehte Hain became a nationwide hit and earned him the Filmfare Award for Best Male Playback Singer in 1989.

Narayan won his second Filmfare Award for Best Male Playback Singer for the song Mendi Laga Ke Rakhna from Dilwale Dulhania Le Jayenge at the 1996 Filmfare Awards.

Narayan won his fourth Filmfare Award for Best Male Playback Singer for the song Chand Chhupa Badal Mein from the film Hum Dil De Chuke Sanam (2000), making him the only singer in Filmfare history to win in three different decades.

He won his fifth Filmfare Award for the song Mitwa from the film Lagaan (2001). For the same song, he also won his first National Film Award for Best Male Playback Singer, sharing the honor with his other song Jaane Kyon Log from Dil Chahta Hai (2001). His second National Film Award in this category came for Chhote Chhote Sapne from Zindagi Khoobsoorat Hai (2002), and his third for "Yeh Taara Woh Taara" from Swades (2004). In addition, he won the National Film Award for Best Feature Film in Bhojpuri in 2005 as the producer of Kab Hoi Gawna Hamar.

He received the Padma Shri in 2009.

In 2016, Narayan was awarded the Padma Bhushan, India’s third-highest civilian award, in recognition of his contribution to Indian music and playback singing.

Although primarily known as a playback singer, Narayan also made appearances as an actor, primarily in Nepali cinema.

His most prominent acting role was in the 1985 Nepali film Kusume Rumal, directed by Tulsi Ghimire, in which he both played the lead character and performed the soundtrack.

In interviews, Narayan has stated that he took the acting role to support his career while establishing himself as a singer.

In 2006, Ranjana Narayan claimed to be Narayan's first wife, but Narayan consistently denied it. Later, he accepted her as his wife, whom he married in 1984, and promised to provide for her maintenance. Udit began a relationship with Deepa Gahatraj while still married to Ranjana. Udit and Deepa were married in 1985. With Deepa Gahatraj, he has one son, Aditya Narayan, who is also a playback singer.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Udit Narayan · Singers songs · 36 · page 1 / 3

Udit Narayan Movies List · திரைப்படங்கள் · 30

  1. Idhu Enna Maayam 2015 ♪ 5

    Idhu Enna Maayam

    இது என்ன மாயம்

  2. Ithu Enna Maayam 2015 ♪ 5

    Ithu Enna Maayam

    இது என்ன மாயம்

  3. Madhirasa Patinam 2015 ♪ 2

    Madhirasa Patinam

    மதிராசா பட்டினம்

  4. Aadhalal Kadhal Seiveer 2013 ♪ 5

    Aadhalal Kadhal Seiveer

    ஆதலால் காதல் செய்வீர்

  5. Aadhi Bhagavan 2013 ♪ 4

    Aadhi Bhagavan

    ஆதி பகவன்

  6. Samar 2013 ♪ 5

    Samar

    சமர்

  7. Vaseegara 2013 ♪ 6

    Vaseegara

    வசீகரா

  8. Kaadhal Solla Vandhen 2010 ♪ 7

    Kaadhal Solla Vandhen

    காதல் சொல்ல வந்தேன்

  9. Madrasapattinam 2010 ♪ 5

    Madrasapattinam

    மதராசபட்டினம்

  10. Siruthai 2010 ♪ 5

    Siruthai

    சிறுத்தை

  11. Kadhalna Summa Illai 2009 ♪ 1

    Kadhalna Summa Illai

    காதல்னா சும்மா இல்லை

  12. Naan Avanillai 2 2009 ♪ 5

    Naan Avanillai 2

    நான் அவனில்லை 2

  13. Thoranai 2009 ♪ 5

    Thoranai

    தோரணை

  14. Kuruvi 2008 ♪ 6

    Kuruvi

    குருவி

  15. Yaaradi Nee Mohini 2008 ♪ 5

    Yaaradi Nee Mohini

    யாரடி நீ மோகினி

  16. M. Kumaran S/O Mahalakshmi 2004 ♪ 8

    M. Kumaran S/O Mahalakshmi

    M. குமரன்

  17. Run 2004 ♪ 7

    Run

    ரன்

  18. Anjaneya 2003 ♪ 3

    Anjaneya

    ஆஞ்சநேயா

  19. Thiruda Thirudi 2003 ♪ 6

    Thiruda Thirudi

    திருடா திருடி

  20. Thirumalai 2003 ♪ 6

    Thirumalai

    திருமலை

  21. Thithikudhe 2003 ♪ 5

    Thithikudhe

    தித்திக்குதே

  22. Winner 2003 ♪ 5

    Winner

    வின்னர்

  23. Bagavathi 2002 ♪ 6

    Bagavathi

    பகவதி

  24. Villain 2002 ♪ 2

    Villain

    வில்லன்

  25. Alli Thandha Vaanam 2001 ♪ 7

    Alli Thandha Vaanam

    அள்ளி தந்த வானம்

  26. Samudhiram 2001 ♪ 4

    Samudhiram

    சமுத்திரம்

  27. Shahjahan 2001 ♪ 7

    Shahjahan

    ஷாஜகான்

  28. Ullam Kollai Poguthae 2001 ♪ 9

    Ullam Kollai Poguthae

    உள்ளம் கொள்ளை போகுதே

  29. Rhythm 2000 ♪ 6

    Rhythm

    ரிதம்

  30. Kannethirey Thondrinal 1998 ♪ 7

    Kannethirey Thondrinal

    கண்ணெதிரே தோன்றினாள்

Worked with Udit Narayan