Sakkarai Nilavea
சக்கரை நிலவே
யானமந்தர வெங்கட சுப்பிரமணியம் (Mani Sharma, பிறப்பு: 11 சூலை 1964) தொழில்முறையில் மணிசர்மா என அறியப்படும் இந்திய இசையமைப்பாளரும் இசை இயக்குநரும் ஆவார். இவர் முதன்மையாகத் தெலுங்குத் திரைப்படத்துறையிலும், அதனுடன் தமிழ், கன்னடம், இந்தித் திரைப்படத்துறைகளிலும் தனது பங்களிப்புகளுக்காகப் புகழ்பெற்றவர்.
யானமந்தர வெங்கட சுப்ரமணியம் என்ற இயற்பெயர். கொண்ட மணி சர்மா 1964 சூலை 11 அன்று சென்னையில் பிறந்து வளர்ந்தார். இவருடைய குடும்பம் மேற்குக் கோதாவரி, மச்சிலிப்பட்டணம் பகுதிகளைப் பூர்வீகமாகக் கொண்டது.
இசையமைப்பாளர் சாலூரி இராஜேஸ்வர இராவிடம் வயலின் கலைஞராக இவரின் தந்தை பணியாற்றினார். மணிசர்மா தனது 12-ஆம் வகுப்பிற்குப் பிறகு படிப்பைப் பாதியிலேயே நிறுத்திக் கொண்டார்.
மணிசர்மா தனது திரையுலகப் பயணத்தை செல்லப்பிள்ளா சத்யம், சாலூரி இராஜேஸ்வர இராவ் ஆகியோரிடம் இசைக் கோர்ப்பாளராகத் தொடங்கினார். பின்னர் இரமேஷ் நாயுடு, எம். எம். கீரவாணி போன்ற இசையமைப்பாளர்களுடனும் பணியாற்றினார். இயக்குநர் இராம் கோபால் வர்மா இராத்ரி, அந்தம் ஆகிய இரண்டு திரைப்படங்களுக்கும் பின்னணி இசையமைக்கும் பொறுப்பையும், அந்தம் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைக்கும் வாய்ப்பையும் இவரிடம் ஒப்படைத்தார்.
ச. அஸ்வினி தத் தயாரிப்பில், சிரஞ்சீவி நடிப்பில், இராம் கோபால் வர்மா இயக்கவிருந்த ஒரு திரைப்படத்திற்கு முழுமையான இசையமைப்பாளராகப் பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றிற்கு மணிசர்மா முதன்முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இருப்பினும், அந்தத் திரைப்படம் பின்னர் குணசேகர் இயக்கத்தில் உருவானது. இத்திரைப்படத்தின் உருவாக்கத்தின் போதே, சூப்பர் ஹீரோஸ், பாவகாரு பாகுன்னாரா? ஆகிய திரைப்படங்கள் முதலில் வெளிவந்தன. சிரஞ்சீவி-அஸ்வினி தத் கூட்டணியின் அந்தத் திரைப்படம் இறுதியில் சூடலனி உண்டி என்ற பெயரில் வெளியானது.
சூப்பர் ஹீரோஸ் திரைப்படத்தில் தொடங்கி, தயாரிப்பாளர் அஸ்வினி தத்துடனும் இவர் பல திரைப்படங்களில் இசையமைப்பாளராகப் பணியாற்றியுள்ளார். 2023 சூலை மாத நிலவரப்படி, இவர் 200-இற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்திருந்தார். இவற்றில் பெரும்பாலானவை தெலுங்குத் திரைப்படங்கள் என்றாலும், 25 தமிழ்த் திரைப்படங்களும் சில கன்னடத் திரைப்படங்களும் அடங்கும். 1997-இல் வெளியான பிரேமிஞ்சுகுந்தாம் இரா இவருக்கு முதலாவது வெற்றிப்படமாக அமைந்தது. குறிப்பாக சூடலனி உண்டி, சமரசிம்ஹா ரெட்டி ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன. சிரஞ்சீவி, நாகார்ஜுனா, மகேஷ் பாபு, பவன் கல்யாண், இராம் சரண் போன்ற பல நடிகர்களின் திரைப்படங்களில் இவர் இணைந்து பணியாற்றியுள்ளார்.
இவரது படைப்புகள் இந்தியப் பாரம்பரிய இசையையும், மேலைநாட்டுச் செவ்வியல் இசையையும் ஒன்றிணைப்பதில் பெயர் பெற்றவை. இவர் 'மெலடி பிரம்மா' என்றும் சுவர பிரம்மா என்றும் அழைக்கப்படுகிறார்.
எஸ். தமன், தேவி ஸ்ரீ பிரசாத், ஹாரிஸ் ஜெயராஜ் ஆகிய இசையமைப்பாளர்களும், பின்னணிப் பாடகராக இருந்து இசையமைப்பாளராக மாறிய கார்த்திக்கும் தங்களது தொடக்க காலத்தில் இவரிடம் பணியாற்றியுள்ளனர்.
Yanamandra Venkata Subrahmanyam (born 11 July 1964), professionally known as Mani Sharma, is an Indian composer and music producer known for his work primarily in Telugu cinema, along with contributions to Tamil, Kannada, and Hindi films.
Mani Sharma was born as Yanamandra Venkata Subrahmanyam on 11 July 1964 in Madras, where he was also raised. His family has ancestral roots in the West Godavari and Machilipatnam regions.
His father was a violinist who played with composer Saluri Rajeswara Rao. Mani Sharma discontinued his studies after the 12th standard.
Mani Sharma began his career as a programmer under Satyam and Saluri Rajeswara Rao, later working with composers like Ramesh Naidu and M. M. Keeravani. Director Ram Gopal Varma entrusted him with composing the background score for Raathri and Antham (both 1992), along with a song for Antham.
Sharma was initially signed as a full-fledged music director (songs and background score) for a film produced by Aswini Dutt, starring Chiranjeevi and directed by Ram Gopal Varma. However, the project was later helmed by Gunasekhar. While this film was in development, Super Heroes and Bavagaru Bagunnara? were released earlier, and the Chiranjeevi–Aswini Dutt film was eventually released as Choodalani Vundi.
As music director, he has worked on several films with producer Aswini Dutt, starting with Super Heroes. As of July 2023 he has been music director on more than 200 films, for the most part Telugu but also including 25 Tamil productions and several in Kannada. His first hit was Preminchukundam Raa (1997); Choodalani Vundi and Samarasimha Reddy in particular have been highly successful. He has also collaborated on albums with many actors, including Chiranjeevi, Nagarjuna, Mahesh Babu, Pawan Kalyan and Ram Charan.
His works are noted for integrating Indian with Western classical instrumentation. He is sometimes known as Melody Brahma and Swara Bramha.
Composers including S. Thaman, Devi Sri Prasad, Harris Jayaraj, and the playback singer-turned-composer Karthik worked under him in their early days.
Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0
சக்கரை நிலவே
சகியே சகியே
அடி ஒன் இன்ச்
ஓல்டு மாடலு லைலா
சந்தோஷம் சந்தோஷம்
அட ஆள்தோட்ட
காதல் ஒரு பள்ளிக்கூடம்
கன்னம் சிவக்க
தீப்பொறி போன்றது
ஆறு படை வேல்முருகா
என்னோட ராசி நல்ல ராசி
லவ் லவ் லவ் லவ்வுடி
ஒன்னு ரெண்டு மூனுடா
அப்பாம்மா வெளையாட்டை
ரோசு ரோசு ரோசு
வெற்றிவேலா நம்ம
2016
நாரதன்
2014
வெற்றிச் செல்வன்
ஆப்பிள் பெண்ணே
2011
மாப்பிள்ளை
2011
♪ 4
மாப்பிளை
2011
♪ 6
சிங்கம் புலி
2011
உயர்திரு 420
2010
மாஞ்சா வேலு
2010
♪ 6
சுறா
2009
மலை மலை
2009
♪ 5
படிக்காதவன்
2009
திரு திரு துறு துறு
2009
♪ 5
தோரணை
2007
ஆரியா
2007
மலைக்கோட்டை
2007
♪ 7
போக்கிரி
2007
சபரி
2005
♪ 7
திருபாச்சி
2004
♪ 5
கம்பீரம்
2004
♪ 3
ஜெய்
2003
♪ 3
ஆசை ஆசையாய்
2003
அலாவுதீன்
2003
♪ 3
ஆஞ்சநேயா
2003
♪ 4
அரசு
2002
♪ 5
ஏழுமலை
2002
♪ 7
யூத்
2001
நரசிம்மா
2001
♪ 7
ஷாஜகான்