Skip to content

Popular

Tamil Songs lyrics · 2002

Old Model Laila lyrics from Youth movie - யூத் திரைப்படத்திலிருந்து ஓல்டு மாடலு லைலா பாடல் வரிகள்

ஓல்டு மாடலு லைலா பாடல் 2002-ல் வெளியான யூத் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: மணிசர்மா · பாடியவர்: திப்பு

Old Model Laila is a song from the 2002 Tamil film Youth, written by Vaali, composed by Mani Sharma and sung by Tippu.

WhatsApp
Movie Name (in Tamil)
யூத்
Year
2002
Lyrics
Vaali
Singers
Tippu

Lyrics(Tamil)

ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு ஒட்டகம் தூது போச்சு
ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு ஒட்டகம் தூது போச்சு
மாடர்ன் மாடலு மாம்ஸ் நம்ம காதலு மீடியா நூறு ஆச்சு
மவுச அமுக்கு இன்டர்நெட்டுல
மைலு மாட்டும் இதய நெட்டுல
பழைய கால லவ்வு லவ்வு பபுள்கம் போல ஜவ்வு ஜவ்வு
பசங்க நம்ம லவ்வு லவ்வு பத்தி எரியும் ஸ்டவ்வு ஸ்டவ்வு

ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு ஒட்டகம் தூது போச்சு

ஆதாம் தானடா ஆரம்புச்சான்
ஆப்பிள தின்னுபுட்டு ஆச வச்சான்
ஏவாள் நெஞ்சிலும் பத்த வச்சான்
ஏக்கம் ஏறி போயி சுத்த வச்சான்
அடடா ஆதாம் தான் அவனின் ஏவாள் தான்
நமது காட் பாதர் டோன்ட் பாதர்
குஷி குஷி ஒரே குஷி ஹெய்யா
லவ்வு பண்ணா குத்தம் இல்ல
எந்த பயலும் சுத்தம் இல்ல
காதல் ஜோடிசெத்தா கூட
காதலென்றும் செத்ததில்ல

ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு ஒட்டகம் தூது போச்சு

ஸ்டுடென்ட்ஸ் காதெல்லாம் சிட்டி பஸ்சுல
மினிஸ்டர் காதலெல்லாம் ஏர் பஸ்சுல
குப்பன் காதலு குடிசையில
காதல் எங்கும் உண்டு கடவுள் போல
வானம் இல்லாத தேசம் உண்டோடா
அதுபோல் காதல் தான் கடவுள் தான்
இங்கும் உண்டு எங்கும் உண்டு
புனிதம் ஆகும் காதல் கதை
போற்றி நில்லு கடைசி வரை
காதலுக்கு மரியாதை செய்
சொல்வதுங்கள் நன்பன் விஜய்

ஓல்டு மாடலு லைலா மஜ்னு காதலு ஒட்டகம் தூது போச்சு
மாடர்ன் மாடலு மாம்ஸ் நம்ம காதலு மீடியா நூறு ஆச்சு
மவுச அமுக்கு இன்டர்நெட்டுல
மைலு மாட்டும் இதய நெட்டுல
பழைய கால லவ்வு லவ்வு பபுள்கம் போல ஜவ்வு ஜவ்வு
பசங்க நம்ம லவ்வு லவ்வு பத்தி எரியும் ஸ்டவ்வு ஸ்டவ்வு

Old Model Laila song FAQ

Who sang Old Model Laila?

Old Model Laila was sung by Tippu for the 2002 Tamil film Youth.

Who wrote the lyrics of Old Model Laila?

The lyrics of Old Model Laila were written by Vaali.

Who composed the music for Old Model Laila?

The music for Old Model Laila was composed by Mani Sharma.

Which movie is the song Old Model Laila from?

Old Model Laila is from the Tamil film Youth, released in 2002. The film has 7 songs on Tamilputhumai.

ஓல்டு மாடலு லைலா பாடலை பாடியவர் யார்?

ஓல்டு மாடலு லைலா பாடலை பாடியவர் திப்பு.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

யூத் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்