Skip to content

Popular

Tamil Songs lyrics · 2002

Sagiyea Sagiyea lyrics from Youth movie - யூத் திரைப்படத்திலிருந்து சகியே சகியே பாடல் வரிகள்

சகியே சகியே பாடல் 2002-ல் வெளியான யூத் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வைரமுத்து · இசை: மணிசர்மா · பாடியவர்: ஹரிசரண்

Sagiyea Sagiyea is a song from the 2002 Tamil film Youth, written by Vairamuthu, composed by Mani Sharma and sung by Haricharan.

WhatsApp
Movie Name (in Tamil)
யூத்
Year
2002
Lyrics
Vairamuthu
Singers
Haricharan

Lyrics(Tamil)

சகியே சகியே சஹித்தால் என்ன

சுகதில் விழுந்து சுகித்தால் என்ன

உன் உதடும் என் சொல்லும் ஒன்றாக
உன் நெஞ்சும் என் நினைவும் ஒன்றாக

உன் கண்ணில் என் பார்வை ஒன்றாக
நீ வந்தாய் நான் வந்தேன் நன்றாக

சகியே சகியே சஹித்தால் என்ன

சுகதில் விழுந்து சுகித்தால் என்ன

ஏப்ரல் மாதத்தில் பூக்கும் பூக்கள் அத்தனையும்
இன்று உன் கோட்டில் மலர்ந்ததென்ன

உந்தன் கொலுசின் பாடல் கொடியின் காதில் கேட்டது கேட்டது அதனால்

ஜூலை ஏழாம் நாள் மனி ஏழு பத்தோடு
உந்தன் காலங்கள் உறைந்ததென்ன

உன்னை முதலாய் முதலாய் பார்ததும் மூச்சே நின்றது நின்றது அதனால்

உன் உயிரின் பெண் வடிவம் நான்தானே
என் உயிரின் ஆண் வடிவம் நீதானே

ஏனென்று ஏதென்று சொல்வேனே
சில்லென்ற தீ ஒன்று நீதானே

சகியே சகியே சஹித்தால் என்ன

உன்னை கண்டதும் எந்தன் பச்சை நரம்பும்
வெட்க செந்தூரம் அணிந்ததென்ன

உந்தன் உடலும் உடையும் ஊடல் கொள்ளும் ரகசியம் ரகசியம் என்ன

உன்னை கண்டதும் வாழ்வின் பாதி நீயென்று
வானில் அசரீரி ஒலித்ததென்ன

எந்தன் உயிரும் உடலும் உந்தன் திசையில் சாய்ந்தது சாய்ந்தது என்ன

உன் மார்பும் உன் தோளும் என் வீடு
என்னென்ன செய்வாயோ உன் பாடு

உன் கண்ணம் நான் உண்ணும் பூக்காடு
உன் உதடே என் உணவு இப்போது

சகியே சகியே சுகித்தால் என்ன

சகியே சகியே சஹித்தால் என்ன

Sagiyea Sagiyea song FAQ

Who sang Sagiyea Sagiyea?

Sagiyea Sagiyea was sung by Haricharan for the 2002 Tamil film Youth.

Who wrote the lyrics of Sagiyea Sagiyea?

The lyrics of Sagiyea Sagiyea were written by Vairamuthu.

Who composed the music for Sagiyea Sagiyea?

The music for Sagiyea Sagiyea was composed by Mani Sharma.

Which movie is the song Sagiyea Sagiyea from?

Sagiyea Sagiyea is from the Tamil film Youth, released in 2002. The film has 7 songs on Tamilputhumai.

சகியே சகியே பாடலை பாடியவர் யார்?

சகியே சகியே பாடலை பாடியவர் ஹரிசரண்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

யூத் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்