Skip to content

Popular

Tamil Songs lyrics · 2002

Adi One Inch Two lyrics from Youth movie - யூத் திரைப்படத்திலிருந்து அடி ஒன் இன்ச் பாடல் வரிகள்

அடி ஒன் இன்ச் பாடல் 2002-ல் வெளியான யூத் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: வாலி · இசை: மணிசர்மா · பாடியவர்: எஸ். பி. பாலசுப்பிரமணியம்

Adi One Inch Two is a song from the 2002 Tamil film Youth, written by Vaali, composed by Mani Sharma and sung by S. P. Balasubramaniam.

WhatsApp
Movie Name (in Tamil)
யூத்
Year
2002
Lyrics
Vaali

Lyrics(Tamil)

அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச் கேப்பு ஏண்டியம்மா

அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச் டேப்பு காட்டிடுமா
என்ன குத்தம் சின்ன முத்தம் ஒன்னு இச்சுன்னு வச்சாலே

உடல் மொத்தம் உள்ள ரத்தம் ஏறும் குப்புன்னு உச்சியிலே

உன்னோடு நான் சேர ஒரு விண்ணப்பம் போட்டேனே

ஓகேனு நான் சொல்லி அதில் கையொப்பம் போட்டேனே

இனி என்ன உன்னை பின்ன வேறு லைசென்சு வேண்டாமே

புது பிஞ்சு பார்த்து கொஞ்சு ஒரு பார்டர் நீ தாண்டாதே

அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச் கேப்பு ஏண்டியம்மா

அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச் டேப்பு காட்டிடுமா

தீப்பெட்டி இல்லாம தென்றல் தீ வைக்கும் தெரியாதா

நான் கொஞ்சம் அணைசாக்கா அந்த தீ கொஞ்சம் அணையாதா

கிட்ட வந்தா இடம் தந்தா மனம் கோட்டுக்குள் நிக்காதே

அடி எம்மா என்ன சும்மா ஒரு கண்ட்ரோலில் வைக்காதே

அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச் கேப்பு ஏண்டியம்மா

அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச் டேப்பு காட்டிடுமா

என்ன குத்தம் சின்ன முத்தம் ஒன்னு இச்சுன்னு வச்சாலே

உடல் மொத்தம் உள்ள ரத்தம் ஏறும் குப்புன்னு உச்சியிலே

அடி ஒன் இன்ச் டூ இன்ச் த்ரீ இன்ச் கேப்பு ஏண்டியம்மா

அன்பே போர் இன்ச் பைவ் இன்ச் சிக்ஸ் இன்ச் டேப்பு காட்டிடுமா

Adi One Inch Two song FAQ

Who sang Adi One Inch Two?

Adi One Inch Two was sung by S. P. Balasubramaniam for the 2002 Tamil film Youth.

Who wrote the lyrics of Adi One Inch Two?

The lyrics of Adi One Inch Two were written by Vaali.

Who composed the music for Adi One Inch Two?

The music for Adi One Inch Two was composed by Mani Sharma.

Which movie is the song Adi One Inch Two from?

Adi One Inch Two is from the Tamil film Youth, released in 2002. The film has 7 songs on Tamilputhumai.

அடி ஒன் இன்ச் பாடலை பாடியவர் யார்?

அடி ஒன் இன்ச் பாடலை பாடியவர் எஸ். பி. பாலசுப்பிரமணியம்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

யூத் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்