Skip to content

Popular

Tamil Songs lyrics · 2002

Aal Thotta Boopathy lyrics from Youth movie - யூத் திரைப்படத்திலிருந்து அட ஆள்தோட்ட பாடல் வரிகள்

அட ஆள்தோட்ட பாடல் 2002-ல் வெளியான யூத் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: கபிலன் · இசை: மணிசர்மா · பாடியவர்: சங்கர் மகாதேவன்

Aal Thotta Boopathy is a song from the 2002 Tamil film Youth, written by Kabilan, composed by Mani Sharma and sung by Shankar Mahadevan.

WhatsApp
Movie Name (in Tamil)
யூத்
Year
2002
Lyrics
Kabilan

Lyrics(Tamil)

அட ஆள்தோட்ட பூபதி நானடா
அந்த அமரதோட்ட பூபதியும் நானடா
ஒரு பாட்டு நான் பாடபோரேன் கேளுடா
அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா
இவ முத்தமெல்லாம் ஒரு குத்தாலமா
இவ மூடி வெச்ச ஒரு மதாளம்மா
காதல் கல்யானத்த அந்த சாமி செஞ்சானடா
சாமி எந்த சாமி அந்த சாமி கந்தசாமி

அட ஆள்தோட்ட பூபதி நானடா
அந்த அமரதோட்ட பூபதியும் நானடா
ஒரு பாட்டு நான் பாடபோரேன் கேளுடா
அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா

தொட்டு தொட்டு பேசும் பூங்கொடி
தூக்கம் கெட்டு போனேன் நானடி
உள்ளுகுள்ளே ரத்தம் ஊறுதே
உன்னல் ஆசை எல்லை மீறுதே
ஹே தூண்டில் சிக்காத மீனு ஒண்ணு
துள்ளி குதிப்பத பார்துக்கடா
ஆடும் ஆட்டத்தை கண்டதாலே
அயுள் கைதி ஆனேனடா
இவ கட்டுடலே ஒரு கல்லூரி தான்
அதில் கல்வி கற்க நான் வந்தேனடா
வாடி பொட்ட புள்ள என்னை யாரும் தொட்டதில்ல
ஓர பார்வையாலே என்னை ஓங்கி அறஞ்சவளே

அட ஆள்தோட்ட பூபதி நானடா
அந்த அமரதோட்ட பூபதியும் நானடா
ஒரு பாட்டு நான் பாடபோரேன் கேளுடா
அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா

சிக்கு புக்கு சிக்கு ரைலுடா
இவ சேல கட்டி வந்தா மையிலுடா
மோகத்தாலே உள்ளம் நோகுதே
மூங்கில் காடாய் தேகம் வேகுதே
பட்டு சேலை போல் என்னை நீயே
சுத்தி சுத்தி கட்டிக்கொடி
பாதி கண்ணலே நீயும் பார்த்தால்
பட்டினத்தாரும் கோவலன் தான்
இவ கண்ணி ராசி நான் கண்ணன் ராசி
நம்ம ஜாதகத்தில் இனி நல்ல ராசி
வாடி பொட்ட புள்ள என்னை யாரும் தொட்டதில்ல
ஓர பார்வையாலே என்னை ஓங்கி அறஞ்சவளே

அட ஆள்தோட்ட பூபதி நானடா
அந்த அமரதோட்ட பூபதியும் நானடா
ஒரு பாட்டு நான் பாடபோரேன் கேளுடா
அந்த பாட்டு சொல்லும் சங்கதிய கேளுடா
இவ முத்தமெல்லாம் ஒரு குத்தாலமா
இவ மூடி வெச்ச ஒரு மதாளம்மா
காதல் கல்யானத்த அந்த சாமி செஞ்சானடா
சாமி எந்த சாமி அந்த சாமி கந்தசாமி

வாடி பொட்ட புள்ள என்னை யாரும் தொட்டதில்ல
ஓர பார்வையாலே என்னை ஓங்கி அறஞ்சவளே

Aal Thotta Boopathy song FAQ

Who sang Aal Thotta Boopathy?

Aal Thotta Boopathy was sung by Shankar Mahadevan for the 2002 Tamil film Youth.

Who wrote the lyrics of Aal Thotta Boopathy?

The lyrics of Aal Thotta Boopathy were written by Kabilan.

Who composed the music for Aal Thotta Boopathy?

The music for Aal Thotta Boopathy was composed by Mani Sharma.

Which movie is the song Aal Thotta Boopathy from?

Aal Thotta Boopathy is from the Tamil film Youth, released in 2002. The film has 7 songs on Tamilputhumai.

அட ஆள்தோட்ட பாடலை பாடியவர் யார்?

அட ஆள்தோட்ட பாடலை பாடியவர் சங்கர் மகாதேவன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

யூத் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்