Skip to content

Popular

Shankar Mahadevan

Artist profile

Shankar MahadevanTamil Playback Singer – Song Lyrics & Movies

சங்கர் மகாதேவன்

About Shankar Mahadevan

பிறப்பு · Born
3 Mar 1967, Chembur

சங்கர் மகாதேவன் (Shankar Mahadevan) ஓர் இந்திய திரைப்படப் பின்னணிப் பாடகர்,பாப்பிசைக் கலைஞர் மற்றும் இசையமைப்பாளர். தமிழ் மற்றும் இந்தித் திரைப்படங்களில் பல பாடல்களைப் பாடியுள்ள சங்கர் மகாதேவன், பாலிவுட் திரைப்படங்களுக்கு இசையமைக்கின்ற சங்கர்-எசான்-லாய் மூவர் கூட்டணியின் அங்கமாவார். அவரது குரல் வீச்சிற்காக பெயர்பெற்ற சங்கர் நடப்பு இந்திய பாடகர்களில் ஓர் சிறந்த பாடகராகக் கருதப்படுகிறார்.

மேலும் படிக்க ›

சங்கர் மகாதேவன் செம்பூர், மும்பையில் ஓர் தமிழ் பேசும் கேரளப் பிராமணக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தார்.. இளமையிலேயே கர்நாடக இசை மற்றும் இந்துஸ்தானி இசையில் பயிற்சி பெற்றார்.ஐந்து அகவையில் வீணை வாசிக்கும் திறமை பெற்றிருந்தார். காலே காகா என்றழைக்கப்பட்ட சீனிவாச காலேயிடம் இசை பயின்றார். செம்பூரில் உள்ள அவர் லேடி ஆஃப் பெர்பெட்சுவல் சக்கர் உயர்நிலைப்பள்ளியில் கல்வி கற்றபின் சயான் தென்னிந்திய கல்வி சமூகத்தின் (SIES) கல்லூரியில் இடைநிலைப்பள்ளி சான்றிதழ் படிப்பை முடித்தார்.1988ஆம் ஆண்டு நவி மும்பையில் அமைந்துள்ள மும்பை பல்கலைகழகத்தின் ஆளுமைக்குட்பட்ட ராம்ராவ் அதிக் தொழில்நுட்பக் கழகத்தில் கணிப் பொறியியலில் பட்டம் பெற்றார். ஆரக்கிளில் சிலகாலம் பணியாற்றினார்.

மென்பொருள் பொறியியலாளராக வாழ்க்கையைத் துவங்கிய சங்கர் விரைவிலேயே இசைத்துறையில் காலடி வைத்தார். ஏ. ஆர். ரகுமான் இசையில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்திற்காக அவர் பாடிய பாடலுக்கு தேசிய திரைப்பட விருது பெற்றார். 1998ஆம் ஆண்டு வெளியான இவரது முதல் இசைத்தொகுப்பு பிரெத்லெஸ் (மூச்சின்றி) இவரை பிரபலமாக்கியது. இந்த இசைத்தொகுப்பின் தலைப்புப் பாடலில் தொடக்கம் முதல் கடைசிவரை மூச்சிழக்காது பாடுவது போன்று தொகுக்கப்பட்டிருந்தது சிறப்பாகும். தொடர்ந்து பல தமிழ்த் திரைப்படங்களில் பாடல்கள் பாடியுள்ளார். பின்னர் சங்கர்-எசான்-லாய் என்ற மூவர் கூட்டணி அமைத்து பல இந்தித் திரைப்படங்களுக்கு இசை அமைக்கத் தொடங்கினார். தமிழைத் தவிர இந்தி,மலையாளம்,கன்னடம்,தெலுங்கு மற்றும் மராத்தியிலும் பாடல்கள் பாடியுள்ளார்.

சில்க் (SILK) என்று ஆங்கில பெயரின் முதலெழுத்துக்களின் சுருக்கத்துடன் மோதுகைக் கலைஞர் சிவமணி,மிருதங்கம் சிறீதர் பார்த்தசாரதி,விசைப்பலகை கலைஞர் லூயி பாங்க்சு, அடித்தொனி கிட்டார் கலைஞர் கார்ல் பீட்டர்ஸ் ஆகியோருடன் இணைந்து பிணைவு நடன இசைக்குழு (fusion jazz) சோதனையிலும் வெற்றி கண்டார்.

மற்றொரு பிணைவு இசைக்குழுவான "ரிமெம்பர் சக்தி"யில் தபலாக் கலைஞர் சாகீர் உசேன், கிட்டார் கலைஞர் ஜான் மக்லாலின்,மண்டோலின் யூ. ஸ்ரீநிவாஸ் மற்றும் கஞ்சிரா வி. செல்வகணேஷ் ஆகியோருடன் பாடியுள்ளார்.

Shankar Mahadevan (born 3 March 1967) is an Indian singer and composer who is part of the Shankar–Ehsaan–Loy trio that makes music for Indian films. In 2023, he was awarded an honorary doctorate (honoris causa degree) by Birmingham City University.

Read full biography ›

Shankar Mahadevan was born in Chembur, Mumbai into a Tamil Iyer Brahmin family originally from Palakkad, Kerala. He learned Hindustani classical and Carnatic music as a child and began playing the veena at the age of five under Shri Lalitha Venkataraman. Mahadevan studied music under Pandit Shrinivas Khale and T.R. Balamani.

He is an alumnus of Our Lady of Perpetual Succour High School, Chembur and graduated in 1988 with a degree in Computer Science and Software Engineering from the Ramrao Adik Institute of Technology in Navi Mumbai, affiliated with Mumbai University, and was a software engineer for the company Leading Edge. After working for Leading Edge Systems (now Trigyn Technologies Limited), Mahadevan ventured into music.

He has two sons, Siddharth Mahadevan and Shivam Mahadevan, both of whom are singers.

Mahadevan got early fame as an Indi-pop star with his fusion of Carnatic, Hindustani, and jazz. He earned his first award as a playback singer in a Tamil movie, collaborating with A. R. Rahman and winning a National Film Award for his song in Kandukondain Kandukondain. At that time, his debut non-film album, Breathless released and topped the Indian music charts in 1998. He won one Grammy Award and received three nominations. Mahadevan has composed songs in the Hindi film music industry as part of the trio Shankar–Ehsaan–Loy, since 1999. In 2019, he was felicitated with the Padma Shri Award for his contribution to film music.

He has remained active in music. In 2024, he also contributed vocals to the stage production Humare Ram. The production was produced by Rahul Bhuchar.

The Shankar Mahadevan Academy is a music academy founded by composer and singer Shankar Mahadevan along with Sridhar Ranganathan Founder and CEO of Cloodon- Personalized Learning Platform.

Source: தமிழ் விக்கிப்பீடியா, Wikipedia · text licensed under CC BY-SA 4.0

Shankar Mahadevan · Singers songs · 125 · page 1 / 8

Shankar Mahadevan Movies List · திரைப்படங்கள் · 97

  1. 2023 ♪ 5

    Varisu

    வாரிசு

  2. Devi 2 2019 ♪ 3

    Devi 2

    தேவி 2

  3. Manikarnika (The Queen of Jhansi) 2019 ♪ 7

    Manikarnika (The Queen of Jhansi)

    மணிகர்ணிகா (The Queen of Jhansi)

  4. Saaho 2019 ♪ 5

    Saaho

    சகோ

  5. Sangathamizhan 2019 ♪ 8

    Sangathamizhan

    சங்கத்தமிழன்

  6. Sye Raa 2019 ♪ 4

    Sye Raa

    சைரா நரசிம்ம ரெட்டி

  7. Vennila Kabaddi Kuzhu 2 2019 ♪ 4

    Vennila Kabaddi Kuzhu 2

    வெண்ணிலா கபடி குழு 2

  8. Kaala 2018 ♪ 9

    Kaala

    காலா

  9. Sei 2018 ♪ 3

    Sei

    செய்

  10. Bogan 2017 ♪ 7

    Bogan

    போகன்

  11. Karuppan 2017 ♪ 5

    Karuppan

    கருப்பன்

  12. Motta Shiva Ketta Shiva 2017 ♪ 6

    Motta Shiva Ketta Shiva

    மொட்டை சிவா கேட்ட சிவா

  13. Shivalinga 2017 ♪ 5

    Shivalinga

    சிவலிங்கா

  14. Kodi 2016 ♪ 5

    Kodi

    கொடி

  15. Thozha 2016 ♪ 7

    Thozha

    தோழா

  16. Darling (2015) 2015 ♪ 5

    Darling (2015)

    டார்லிங்

  17. Indru Netru Naalai 2015 ♪ 4

    Indru Netru Naalai

    இன்று நேற்று நாளை

  18. Kurangu Bommai 2015 ♪ 4

    Kurangu Bommai

    குரங்கு பொம்மை

  19. Maasu Engira Masilamani 2015 ♪ 4

    Maasu Engira Masilamani

    மாசு என்கிற மாசிலாமணி

  20. Anegan 2014 ♪ 5

    Anegan

    அனேகன்

  21. Nalanum Nandhiniyum 2014 ♪ 6

    Nalanum Nandhiniyum

    நலனும் நந்தினியும்

  22. Nerungi Vaa Muthamidathe 2014 ♪ 4

    Nerungi Vaa Muthamidathe

    நெருங்கி வா முத்தமிடாதே

  23. Thegidi 2014 ♪ 5

    Thegidi

    தெகிடி

  24. Aarampam 2013 ♪ 7

    Aarampam

    ஆரம்பம்

  25. Haridas 2013 ♪ 4

    Haridas

    ஹரிதாஸ்

  26. Pattathu Yaanai 2013 ♪ 5

    Pattathu Yaanai

    பட்டது யானை

  27. Singam II 2013 ♪ 6

    Singam II

    சிங்கம் 2

  28. Vaseegara 2013 ♪ 6

    Vaseegara

    வசீகரா

  29. Kozhi Koovuthu (2012 Film) 2012 ♪ 5

    Kozhi Koovuthu (2012 Film)

    கோழி கூவுது (2012 Film)

  30. Podaa Podi 2012 ♪ 6

    Podaa Podi

    போடா போடி

  31. Saguni 2012 ♪ 6

    Saguni

    சகுனி

  32. Kullanari Koottam 2011 ♪ 5

    Kullanari Koottam

    குள்ளநரி கூட்டம்

  33. Ra.One 2011 ♪ 4

    Ra.One

    ரா.ஒன்

  34. Seedan 2011 ♪ 7

    Seedan

    சீடன்

  35. Nadodigal 2009 ♪ 6

    Nadodigal

    நாடோடிகள்

  36. Siva Manasula Sakthi 2009 ♪ 6

    Siva Manasula Sakthi

    சிவா மனசுல சக்தி

  37. Vettaikaaran 2009 ♪ 6

    Vettaikaaran

    வேட்டைக்காரன்

  38. Aegan 2008 ♪ 5

    Aegan

    ஏகன்

  39. Silambattam 2008 ♪ 8

    Silambattam

    சிலம்பாட்டம்

  40. Subramaniapuram 2008 ♪ 3

    Subramaniapuram

    சுப்ரமணியபுரம்

  41. Thenavattu 2008 ♪ 4

    Thenavattu

    தெனாவட்டு

  42. Kannamoochi Yenada 2007 ♪ 5

    Kannamoochi Yenada

    கண்ணாமூச்சி ஏனடா

  43. Kattradhu Thamizh 2007 ♪ 5

    Kattradhu Thamizh

    கற்றது தமிழ்

  44. Machakaaran 2007 ♪ 5

    Machakaaran

    மச்சக்காரன்

  45. Pokkiri 2007 ♪ 7

    Pokkiri

    போக்கிரி

  46. Polladhavan 2007 ♪ 5

    Polladhavan

    பொல்லாதவன்

  47. Pori 2007 ♪ 3

    Pori

    பொறி

  48. Satham Podathey 2007 ♪ 4

    Satham Podathey

    சத்தம் போடாதே

  49. Vel 2007 ♪ 6

    Vel

    வேல்

  50. Thirupathi 2006 ♪ 6

    Thirupathi

    திருப்பதி

  51. Veyil 2006 ♪ 9

    Veyil

    வெயில்

  52. Aaru 2005 ♪ 8

    Aaru

    ஆறு

  53. Anbe Aaruyire 2005 ♪ 6

    Anbe Aaruyire

    அன்பே ஆருயிரே

  54. Sachein 2005 ♪ 6

    Sachein

    சச்சின்

  55. Sivakasi 2005 ♪ 7

    Sivakasi

    சிவகாசி

  56. Thotti Jaya 2005 ♪ 5

    Thotti Jaya

    தொட்டி ஜெயா

  57. Arasatchi 2004 ♪ 5

    Arasatchi

    அரசாட்சி

  58. Madhurey 2004 ♪ 5

    Madhurey

    மதுர

  59. Perazhagan 2004 ♪ 5

    Perazhagan

    பேரழகன்

  60. Sullan 2004 ♪ 6

    Sullan

    சுள்ளான்

  61. Udhaya 2004 ♪ 6

    Udhaya

    உதயா

  62. Anjaneya 2003 ♪ 3

    Anjaneya

    ஆஞ்சநேயா

  63. Dhool 2003 ♪ 7

    Dhool

    தூள்

  64. Iyarkai 2003 ♪ 5

    Iyarkai

    இயற்கை

  65. Jayam 2003 ♪ 8

    Jayam

    ஜெயம்

  66. Kaadhal Kondein 2003 ♪ 10

    Kaadhal Kondein

    காதல் கொண்டேன்

  67. Kovil 2003 ♪ 6

    Kovil

    கோவில்

  68. Thennavan 2003 ♪ 6

    Thennavan

    தென்னவன்

  69. Thiruda Thirudi 2003 ♪ 6

    Thiruda Thirudi

    திருடா திருடி

  70. Thirumalai 2003 ♪ 6

    Thirumalai

    திருமலை

  71. Bagavathi 2002 ♪ 6

    Bagavathi

    பகவதி

  72. Bala 2002 ♪ 5

    Bala

    பாலா

  73. Ezhumalai 2002 ♪ 5

    Ezhumalai

    ஏழுமலை

  74. Gemini 2002 ♪ 7

    Gemini

    ஜெமினி

  75. Mounam Pesiyadhe 2002 ♪ 6

    Mounam Pesiyadhe

    மெளனம் பேசியதே

  76. Thamizhan 2002 ♪ 5

    Thamizhan

    தமிழன்

  77. Youth 2002 ♪ 7

    Youth

    யூத்

  78. Aalavandhan 2001 ♪ 5

    Aalavandhan

    ஆளவந்தான்

  79. Alli Thandha Vaanam 2001 ♪ 7

    Alli Thandha Vaanam

    அள்ளி தந்த வானம்

  80. Citizen 2001 ♪ 5

    Citizen

    சிட்டிசன்

  81. Majunu 2001 ♪ 4

    Majunu

    மஜ்னு

  82. Manadhai Thirudivittai 2001 ♪ 6

    Manadhai Thirudivittai

    மனதை திருடிவிட்டாய்

  83. Poovellam Un Vasam 2001 ♪ 6

    Poovellam Un Vasam

    பூவெல்லாம் உன் வாசம்

  84. Samudhiram 2001 ♪ 4

    Samudhiram

    சமுத்திரம்

  85. Shahjahan 2001 ♪ 7

    Shahjahan

    ஷாஜகான்

  86. Star 2001 ♪ 5

    Star

    ஸ்டார்

  87. Thavasi 2001 ♪ 5

    Thavasi

    தவசி

  88. Vedham 2001 ♪ 5

    Vedham

    வேதம்

  89. Kandukondain Kandukondain 2000 ♪ 8

    Kandukondain Kandukondain

    கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்

  90. Kannan Varuvaan 2000 ♪ 3

    Kannan Varuvaan

    கண்ணன் வருவான்

  91. Kushi 2000 ♪ 7

    Kushi

    குஷி

  92. Rhythm 2000 ♪ 6

    Rhythm

    ரிதம்

  93. Hello 1999 ♪ 3

    Hello

    ஹலோ

  94. Mudhalvan 1999 ♪ 6

    Mudhalvan

    முதல்வன்

  95. Nilave Mugam Kaattu 1999 ♪ 6

    Nilave Mugam Kaattu

    நிலவே முகம் காட்டு

  96. Sangamam 1999 ♪ 6

    Sangamam

    சங்கமம்

  97. V.I.P 1997 ♪ 6

    V.I.P

    வி.ஐ.பி

Worked with Shankar Mahadevan