Skip to content

Popular

Tamil Songs lyrics · 2006

urugudhe maragudhe lyrics from Veyil movie - வெயில் திரைப்படத்திலிருந்து உருகுதே மருகுதே பாடல் வரிகள்

உருகுதே மருகுதே பாடல் 2006-ல் வெளியான வெயில் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: சங்கர் மகாதேவன்

urugudhe maragudhe is a song from the 2006 Tamil film Veyil, written by Na. Muthukumar, composed by G.V.Prakash Kumar and sung by Shankar Mahadevan.

WhatsApp
Movie Name (in Tamil)
வெயில்
Year
2006

Lyrics(Tamil)

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதல் உன்னை பார்த்ததாலே

தங்கம் உருகுதா தங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கி தானே போகிரேனே மாமா கொஞ்சம் நாளா

உருகுதே மருகுதே ஒரே பார்வையாலே
உலகமே சுழலுதல் உன்னை பார்த்ததாலே

தங்கம் உருகுதா தங்கம் கரையுதா
வெட்கம் உடையுதா முத்தம் தொடருதா
சொக்கி தானே போகிரேனே மாமா கொஞ்சம் நாளா

(உருகுதே மருகுதே …)

ஹே அம்புலியில் நனைந்து சந்திக்கிற பொழுது
அன்பு கதை பேசி பேசி விடியுது இரவு
ஏழு கடல் தாண்டி தான் ஏழு மலை தாண்டி தான்
என் கருது மச்சான் கிட்ட ஓடி வரும் மனசு
நாம சேர்ந்து வாழும் காட்சி ஓட்டி பாக்குறான்
காட்சி யாவும் நேசம் மாற கூட்டி போகிறேன்
ஓ சாமி பார்த்து கும்பிடும் போதும்
நீதானே நெஞ்சில் இருக்கே ..

(உருகுதே மருகுதே …)

ஊரை விட்டு எங்கயோ வேர் அறுந்து நிக்கிறன்
கூடு தந்த கிளி பெண்னே உன்னால தான் வாழுறேன்
கூர பட்டு சேலை தான் வாங்க சொல்லி கேக்குறேன்
கூடு விட்டு கூடு பாயும் காதலால்சுத்துறேன்
கடவுள் கிட்ட கருவறை கேட்டு உன்னைசுமக்கவா
உதிரம் முழுக்க உனக்காய் தான்னு எழுதி கொடுக்கவா
ஓ மையிட்டு கண்ணையே உன்னை மறந்தால் இறந்தேனே … ஓ …

(உருகுதே மருகுதே …)

Lyrics(English)

Urugudhae Marugudhae, Orae Paarvaiyaaley
Ulagamae Suzhaludhae Unnai Paarthadhaaley

Thangam Urugudha, Thangam Karaiyudha
Vetkam Udaiyudha, Mutham Thodarudha?
Sokki Thaanae Poagiraenae Maama Konjam Naalaa

Urugudhae Marugudhae, Orae Paarvaiyaaley
Ulagamae Suzhaludhae Unnai Paarthadhaaley

Thangam Urugudhae, Angam Karaiyudhae
Vetkam Udaiyudhae, Mutham Thodarudhae?
Sokki Thaanae Poagiraenae Naanum Konjam Naalaa

( Urugudhae Marugudhae…)

Hey Ambuliyil Nanaindhu Sandhikkira Pozhudhu
Anbu Kadhai Pesi Pesi Vidiyudhu Iravu
Aezhu Kadal Thaandi Dhaan Aezhu Malai Thaandi Dhaan
En Karuthu Machaan Kitta Oadi Varum Manasu
Naama Saerndhu Vaazhum Kaatchi Oatti Paakkuraen
Kaatchi Yaavum Nesama Maara Kootti Poagiraen
Oah Saami Paarthu Kumbidum Poadhum
Needhaanae Nenjil Irukkae..

( Urugudhae Marugudhae…)

Oorai Vittu Engayoa Vaer Arundhu Nikkiraen
Koodu Thandha Kizhi Pennae Unnaala Dhaan Vaazhuraen
Koora Pattu Saelai Dhaan Vaanga Solli Kaekkuraen
Koodu Vittu Koodu Paayum Kaadhalaala Suthuraen
Kadavul Kitta Karuvarai Kaettu Unnai Sumakkavaa?
Udhiram Muzhukka Unakkae Dhaannu Ezhudhi Kudukkavaa?
Oah Maiyitta Kannae Unnai Marandhaal Irandhaenae… Oah…

( Urugudhae Marugudhae…)

urugudhe maragudhe song FAQ

Who sang urugudhe maragudhe?

urugudhe maragudhe was sung by Shankar Mahadevan for the 2006 Tamil film Veyil.

Who wrote the lyrics of urugudhe maragudhe?

The lyrics of urugudhe maragudhe were written by Na. Muthukumar.

Who composed the music for urugudhe maragudhe?

The music for urugudhe maragudhe was composed by G.V.Prakash Kumar.

Which movie is the song urugudhe maragudhe from?

urugudhe maragudhe is from the Tamil film Veyil, released in 2006. The film has 9 songs on Tamilputhumai.

உருகுதே மருகுதே பாடலை பாடியவர் யார்?

உருகுதே மருகுதே பாடலை பாடியவர் சங்கர் மகாதேவன்.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

வெயில் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்