Tamil Songs lyrics · 2006
Iraivanai lyrics from Veyil movie - வெயில் திரைப்படத்திலிருந்து இறைவனை உணர்கிற பாடல் வரிகள்
இறைவனை உணர்கிற பாடல் 2006-ல் வெளியான வெயில் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: நா. முத்துக்குமார் · இசை: ஜி. வி. பிரகாஷ் குமார் · பாடியவர்: பிரசாந்தினி
Iraivanai is a song from the 2006 Tamil film Veyil, written by Na. Muthukumar, composed by G.V.Prakash Kumar and sung by Prashanthini.
- Movie Name
- Veyil 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- வெயில்
- Music
- G.V.Prakash Kumar
- Year
- 2006
- Lyrics
- Na. Muthukumar
- Singers
- Prashanthini
Lyrics(Tamil)
இறைவனை உணர்கிற தருணம் இது
இங்கே வாழும் நிமிடம் அது
இறைவனை உணர்கிற தருணம் இது
இங்கே வாழும் நிமிடம் அது
இந்த உறவின் பெயரினை யார் சொல்வது
தொலைந்தததை விதி வந்து இணைக்கின்றது
முகவரி மாறிய கடிதம் ஒன்று
மறுபடி இங்கே வருகின்றது
மழலை காலம் கண் முன் வந்து
மயிலிறகை அசைகின்றது
Iraivanai song FAQ
Who sang Iraivanai?
Iraivanai was sung by Prashanthini for the 2006 Tamil film Veyil.
Who wrote the lyrics of Iraivanai?
The lyrics of Iraivanai were written by Na. Muthukumar.
Who composed the music for Iraivanai?
The music for Iraivanai was composed by G.V.Prakash Kumar.
Which movie is the song Iraivanai from?
Iraivanai is from the Tamil film Veyil, released in 2006. The film has 9 songs on Tamilputhumai.
இறைவனை உணர்கிற பாடலை பாடியவர் யார்?
இறைவனை உணர்கிற பாடலை பாடியவர் பிரசாந்தினி.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.