Tamil Songs lyrics · 2013
Arrambame Athiruthda lyrics from Aarampam movie - ஆரம்பம் திரைப்படத்திலிருந்து ஆரம்பமே இப்போ அதிருதடா பாடல் வரிகள்
ஆரம்பமே இப்போ அதிருதடா பாடல் 2013-ல் வெளியான ஆரம்பம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: சங்கர் மகாதேவன்
Arrambame Athiruthda is a song from the 2013 Tamil film Aarampam, written by Pa. Vijay, composed by Yuvan Shankar Raja and sung by Shankar Mahadevan.
- Movie Name
- Aarampam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆரம்பம்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2013
- Lyrics
- Pa. Vijay
- Singers
- Shankar Mahadevan
Lyrics(Tamil)
ஆடு ஆடு ரெண்டு செவில் எல்லாம் பிரிக்கணும் டா
ஹே வானத்துக்கே வெடி வெச்சு பார்ப்போம் டா
ஹே மேகம் எல்லாம் மேளத்த வாசிக்க தாளத்த வாசிக்க
ஆட்டத்த ஆரம்பம் போய்போம்
அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா
ஹே சொல்லி வெச்சு அடிச்சா
கை புள்ளி வெச்சு புடிச்சா
நம் ஊருக்குள்ள உன்ன சுத்தி ஒலி வட்டமே
ஹே பந்தயத்தில் ஜெயிச்சா
நீ வல்லவன தோத்த
ஹே மந்தவன மாட போல உன் சட்டமே
நீ எட்டிப் போவ ஓதசாலே
கண் இமைக்க நெனச்சாலே
அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா
போடு போடு சௌண்டு பட்டையதான் உரிக்கணும் டா
ஆடு ஆடு ரௌண்டு செவில் எல்லாம் பிரிக்கணும் டா
ஹே நேத்து இருந்த ராஜாத்தி ராஜன் எல்லாம்
இன்னைக்கு காணவில்ல இது தாண்டா நிஜமானது
ஹே உன்ன சுத்தி பூ போட
ஆள் இருக்கும் புகழ் பாட வாய் இருக்கா
எல்லாமே நிழல் ஆனது
நாம் ஆசைப்பட்ட அதுக்காக வாழனும் டா
எதுக்காக இருக்கணும் டா எல்லாமே கொண்டாட்டமே
அடடடா ஆரம்பமே இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ அலறுதடா
Arrambame Athiruthda song FAQ
Who sang Arrambame Athiruthda?
Arrambame Athiruthda was sung by Shankar Mahadevan for the 2013 Tamil film Aarampam.
Who wrote the lyrics of Arrambame Athiruthda?
The lyrics of Arrambame Athiruthda were written by Pa. Vijay.
Who composed the music for Arrambame Athiruthda?
The music for Arrambame Athiruthda was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Arrambame Athiruthda from?
Arrambame Athiruthda is from the Tamil film Aarampam, released in 2013. The film has 7 songs on Tamilputhumai.
ஆரம்பமே இப்போ அதிருதடா பாடலை பாடியவர் யார்?
ஆரம்பமே இப்போ அதிருதடா பாடலை பாடியவர் சங்கர் மகாதேவன்.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.