Skip to content

Popular

Tamil Songs lyrics · 2013

Hare Rama lyrics from Aarampam movie - ஆரம்பம் திரைப்படத்திலிருந்து ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பாடல் வரிகள்

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பாடல் 2013-ல் வெளியான ஆரம்பம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: யுவன் சங்கர் ராஜா · பாடியவர்: தன்வி ஷா

Hare Rama is a song from the 2013 Tamil film Aarampam, written by Pa. Vijay, composed by Yuvan Shankar Raja and sung by Tanvi Shah.

WhatsApp
Movie Name (in Tamil)
ஆரம்பம்
Year
2013
Lyrics
Pa. Vijay
Singers
Tanvi Shah

Lyrics(Tamil)

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
என்ன செய்வேன் இனிமே
கொஞ்சம் பீட்டும் கொஞ்சம் ஹாட்டும்
ஒன்னான சுகமே

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
என்ன செய்வேன் இனிமே
கொஞ்சம் பீட்டும் கொஞ்சம் ஹாட்டும்
ஒன்னான சுகமே

நெஞ்சுல பேச பெசோச கூச
மீச மொதுதுல
கண்ணுல ஆச ஆச ரோசா வீச
தூசு உதுதுல ..

ஏய் என்னால பார்குற
நெஞ்சம் சொல் பேச்சு கேகால
நீ என்னமோ நேனைகுற
என்ன செய்றது தெரியல
ஹையயையோ .. I’m Gonna Feel The Beat And Let My Body Go..
ஹையயையோ .. Come on Feel The Heat And Let Your Body Flow..

மேகத்துக்கும் பூமிக்கும் நடுவுல
மரகுறேன் மேதகுறேன் புரியல
என்னகுல நானே Naan இல்ல
அடடா நானா நான் இல்ல
உள்ள இருக்கு திருட்டு இல்லைட
வெளிய எல்லாம் தெரியும் வெல்வெட
வா சேர்த்துக்கோ கைகள
வட்டம் அடிக்கலாம் பூமிய ..
தரரரற .. I’m Gonna Feel The Beat And Let My Body Go
தரரரற .. Come on Feel The Heat And Let Your Body Flow

ரைட் எது ராங்கு எது தெரியல
யார் இங்க தப்பு தண்டா பண்ணல
மனசில் தாம் தூம் திறநானா
மயங்கி தயங்கி திரிந்தேன் நா
அடடா ஆடி அதிரும் அறாது
அடங்க மறுக்கும் தினமும் உன் கூத்து
யார் கேப்பது நம்மதான்
கைய கட்டுமா காத்துதான் ..
தரரரற .. I’m Gonna Feel The Beat And Let My Body Go
தரரரற .. Come on Feel The Heat And Let Your Body Flow

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா
என்ன செய்வேன் இனிமே
கொஞ்சம் பீட்டும் கொஞ்சம் ஹாட்டும்
ஒன்னான சுகமே

நெஞ்சுல பேச பெசோச கூச
மீச மொதுதுல
கண்ணுல ஆச ஆச ரோசா வீச
தூசு உதுதுல ..

ஏய் என்னால பார்குற
நெஞ்சம் சொல் பேச்சு கேகால
நீ என்னமோ நேனைகுற
என்ன செய்றது தெரியல
ஹையயையோ .. I’m Gonna Feel The Beat And Let My Body Go..
ஹையயையோ .. Come on Feel The Heat And Let Your Body Flow..

Hare Rama song FAQ

Who sang Hare Rama?

Hare Rama was sung by Tanvi Shah for the 2013 Tamil film Aarampam.

Who wrote the lyrics of Hare Rama?

The lyrics of Hare Rama were written by Pa. Vijay.

Who composed the music for Hare Rama?

The music for Hare Rama was composed by Yuvan Shankar Raja.

Which movie is the song Hare Rama from?

Hare Rama is from the Tamil film Aarampam, released in 2013. The film has 7 songs on Tamilputhumai.

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பாடலை பாடியவர் யார்?

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பாடலை பாடியவர் தன்வி ஷா.

மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews

இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet

Be the first to rate this song.

✍ மதிப்பிடுங்கள் · Rate and review
உங்கள் மதிப்பீடு · Your rating

You need to be logged in. One review per reader — sending again updates yours. Reviews and replies appear after our team checks them.

ஆரம்பம் திரைப்படத்திலிருந்து ஏனைய பாடல் வரிகள்