Tamil Songs lyrics · 2013
Adadada Arrambame lyrics from Aarampam movie - ஆரம்பம் திரைப்பட பாடல் வரிகள்
Adadada Arrambame பாடல் 2013-ல் வெளியான ஆரம்பம் திரைப்படத்தில் இடம்பெற்றது. பாடல் வரிகள்: பா. விஜய் · இசை: யுவன் சங்கர் ராஜா
Adadada Arrambame is a song from the 2013 Tamil film Aarampam, written by Pa. Vijay and composed by Yuvan Shankar Raja.
- Movie Name
- Aarampam 🎬 Movie info
- Movie Name (in Tamil)
- ஆரம்பம்
- Music
- Yuvan Shankar Raja
- Year
- 2013
- Lyrics
- Pa. Vijay
Lyrics(Tamil)
குழு : ஹா ஹா ஹாஹாஹா
ஹா ஹா ஹாஹாஹா ஹா
ஹா ஹாஹாஹா ஹா ஹா
ஹோ ஹோ
ஆண் : போடு போடு சௌண்டு
பட்டையதான் உரிக்கணும் டா
ஹே ஆடு ஆடு ரவுண்டு செவில்
எல்லாம் பிரிக்கணும் டா
ஆண் : ஹே வானத்துக்கே
வெடி வெச்சு பார்ப்போமடா
ஹே மேகம் எல்லாம் மேளத்த
வாசிக்க தாளத்த வாசிக்க
ஆட்டத்த ஆரம்பிப்போம்
குழு : .....................................
ஆண் : அடடடா ஆரம்பமே
இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ
அலறுதடா
குழு : ஹா ஹா ஹாஹாஹா
ஹா ஹா ஹாஹாஹா ஹா
ஹா ஹாஹாஹா ஹா ஹா
ஹோ ஹோ
ஆண் : ஹே சொல்லி வெச்சு
அடிச்சா கை புள்ளி வெச்சு
புடிச்சா நம் ஊருக்குள்ள உன்ன
சுத்தி ஒலி வட்டமே ஹே
பந்தயத்தில் ஜெயிச்சா நீ
வல்லவன தோத்த ஏமாந்தவனாம்
அட போடா உன் சட்டமே
ஆண் : நீ ஏத்தி பூவ
விதைச்சாலே தண்ணி
விட்டு நெனச்சாலே அந்த
விதை அரளி பூ கொடுக்காதடா
குழு : .....................................
ஆண் : ஆஆஆ ஆஆஆஆஆ
ஆண் : அடடடா ஆரம்பமே
இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ
அலறுதடா
ஆண் : ஹே நேத்து இருந்த
ராஜாத்தி ராஜன் எல்லாம்
இன்னைக்கு காணவில்ல
இது தான்டா நிஜமானது
ஆண் : ஹே உன்ன சுத்தி
பூ போட ஆள் இருக்கும்
புகழ் பாட வாய் இருக்கும்
எல்லாமே நிழல் ஆனது
ஆண் : நாம் ஆசைப்பட்டா
அதுக்காக வாழனும் டா
எதுக்காக ஏங்கணும் டா
எல்லாமே கொண்டாட்டமே
குழு : .....................................
ஆண் : அடடடா ஆரம்பமே
இப்போ அதிருதடா
அடடடா ஆகாயமே இப்போ
அலறுதடா
Lyrics(English)
Chorus : Haa..haaa.haahaaahaa…
Haa..haaa..haaahaaahaaa…
Haa..haaa.haahaaahaa…
Haa..haa..hoo..hooo….
Male : Podu podu soundu
Pattaiyathaan urikanum da
Hey aadu aadu roundu
Sevil ellam pirikanum da
Male : Hey vaanathukae vedi vechu
Paarpomada
Hey megam ellam melatha vaasikka
Thaalatha vaasikka aatatha aarambambipom..
Chorus : ………………………………………
Male : Adadada aarambamae..
Ippo athirudadaa..
Adadada aagaayamae..
Ippo alaruthadaa..
Chorus : Haa..haaa.haahaaahaa…
Haa..haaa..haaahaaahaaa…
Haa..haaa.haahaaahaa…
Haa..haa..hoo..hooo….
Male : Hey solli vechu adicha
Kai pulli vechu pudicha
Nam oorukulla unna suththi
Oli vattamae
Hey panthayathil jeicha
Nee vallavana thotha yemanthavanam
Ada poda un sattamae
Male : Nee yethi poova vethachalae
Thannivittu nenachalae
Antha vedha arali poo kodukathada
Chorus : Thanana thanana thanana thanana
Thanana thanana thanana ..hoi
Male : Aaaa…..a.aaaaaaa…….
Male : Adadada aarambamae..
Ippo athirudadaa..
Adadada aagaayamae..
Ippo alaruthadaa..
Male : Hey nethiruntha
Raajathi rajanellam
Innaiku kaanavilla
Ithuthaanda nijamaanathu
Male : Hey unna suththi
Poo poda aalirukkum
Pugazh paada vaairukkum
Ellamae nizhal aanathu
Male : Naam aasapatta
Athukkaga vaazhanumda
Ethukkaga yenganumda
Ellamae kondaatamae..
Chorus : Thanana thanana thanana thanana
Thanana thanana thanana ..hoi
Male : Adadada aarambamae..
Ippo athirudadaa..
Adadada aagaayamae..
Ippo alaruthadaa..
Adadada Arrambame song FAQ
Who wrote the lyrics of Adadada Arrambame?
The lyrics of Adadada Arrambame were written by Pa. Vijay.
Who composed the music for Adadada Arrambame?
The music for Adadada Arrambame was composed by Yuvan Shankar Raja.
Which movie is the song Adadada Arrambame from?
Adadada Arrambame is from the Tamil film Aarampam, released in 2013. The film has 7 songs on Tamilputhumai.
மதிப்பீடு & கருத்துகள் · Ratings & reviews
இன்னும் மதிப்பீடுகள் இல்லை · No reviews yet
Be the first to rate this song.